பாடல் #41261
என் உதடு உம்மை துதிக்கும்
🔤 En Udhatu Ummai Thuthikkum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: Dm
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 140 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2 (சங் 63:3) உம் சமுகம் மேலானது உயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால் உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 (சங் 63:7) இறுதிவரை உறுதியுடன் உம்மையே பற்றிக்கொண்டேன் தாங்குதையா உமது கரம்-2 (சங் 63:8) என் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-2 என் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-2 2.என் தகப்பன் நீர்தானையா (சங் 63:1) தேடுகிறேன் அதிகமதிகமாய்-2 ஜீவன் தரும் தேவநிதி வற்றாத நீரூற்று உம்மில் நான் தாகம் கொண்டேன்-2-என் உதடு 3.அறுசுவை உணவு உண்பதுபோல் திருப்தி தினம் அடைகின்றேன்-2 ஆனந்த களிப்புள்ள (சங் 63:5) உதடுகளால் துதிக்கின்றேன் ஆனந்தம் ஆனந்தமே-2-என் உதடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Udhatu Ummai Thuthikkum Jeevanulla Naatkalellaam-2 (sang 63:3) Um Samugam Maelaanathu Uyirinum Maelaanathu-2 1.neer Enakku Thunaiyaay Iruppathaal Um Nizhalil Agamakizhkinraen-2 (sang 63:7) Iruthivarai Uruthiyudan Ummaiyae Parrikkontaen Thaangkuthaiyaa Umathu Karam-2 (sang 63:8) En Udhatu Ummai Thuthikkum Jeevanulla Naatkal Ellaam-2 En Udhatu Ummai Thuthikkum Jeevanulla Naatkal Ellaam-2 2.en Thakappan Neerthaanaiyaa (sang 63:1) Thaetukiraen Athigamathigamaay-2 Jeevan Tharum Devanithi Varraadha Neeroorru Ummil Naan Thaagam Kontaen-2-en Udhatu 3.arusuvai Unavu Unpathupol Thirupthi Thinam Ataikinraen-2 Aanandha Kalippulla (sang 63:5) Udhatugalaal Thuthikkinraen Aanandham Aanandhamae-2-en Udhatu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Em7
A D
D G
A G
(Bm) A
D (Bm) G (F#) A D
G
B7(Em7)
Em (A) A7 A D
(D) Bm(Bm7)
Em7 A
D G D G
Em A G D
D (Bm) A (Em Em7)
D(Bm) G(F#m) A (D)
G B7
Em (A) A7 A D
D (Bm) A (Em Em7)
D(Bm) G(F#m) A (D)
G
B7
Em (A) A7 A D