பாடல் #41257
ஆயத்தமா நீயும் ஆயத்தமா
🔤 Aayatthamaa Neeyum Aayatthamaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயத்தமா நீயும் ஆயத்தமா? - 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? - 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா பரிசுத்தர் இயேசு வரப்போறார் பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா பரலோக எஜமான் வருவார் பரலோகம் செல்ல ஆயத்தமா - உன் தேவனை விழித்திரு என்றவர் வரப்போறார் ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா நினையாத நேரம் வருவார் நீயும் விழிப்புடன் ஆயத்தமா - உன் தேவனை மன்னவன் இயேசு வரப்போறார் மானிடனே நீயும் ஆயத்தமா மணவாளன் இயேசு வருவார் மணவாட்டியே நீயும் ஆயத்தமா - உன் தேவனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayatthamaa Neeyum Aayatthamaa? - 2 Varuvaennu Sonnavar Varapporaar Varukaiyai Santhikka Aayatthamaa Yesu Vinnil Varuvaarae Neeyum Mannil Aayatthamaa? - 2 Un Devanai Santhikka Aayatthamaa Un Yesuvai Santhikka Aayatthamaa Parisutthar Yesu Varapporaar Parisutthamaay Neeyum Aayatthamaa Paraloga Ejamaan Varuvaar Paralogam Sella Aayatthamaa - Un Devanai Vizhitthiru Endravar Varapporaar Jebatthudan Neeyum Aayatthamaa Ninaiyaadha Naeram Varuvaar Neeyum Vizhippudan Aayatthamaa - Un Devanai Mannavan Yesu Varapporaar Maanidanae Neeyum Aayatthamaa Manavaalan Yesu Varuvaar Manavaattiyae Neeyum Aayatthamaa - Un Devanai