பாடல் #41254
ரபீ இதோ அடியேன்
🎙 கிறிஸ்தவ பாடல்
ரபீ இதோ அடியேன் நான் நிற்கிறேன் உம் தயவினால் உம் தயவினால் ரபீ ரபீ...ரபீ பாவி என்று தள்ளிவிட்ட மனிதர் முன்பாக பாசத்தோடு அணைத்து கொண்ட நேசர் நீர்தனே -2 ரபீ ரபீ...ரபீ - ரபீ இதோ பாவம் போக்கும் பரிசுத்தர் நீர் தானே உம் பாதத்தை நான் முத்தம் செய்து சுத்தம் ஆகுவேன் - 2 ரபீ ரபீ...ரபீ - ரபீ இதோ குப்பை மேட்டில் கிடந்த என்னை தேடி வந்தீரே என் சத்தம் கேட்டு மீண்டும் ஜீவன் கொடுத்தீர் இயேசுவே - 2 ரபீ ரபீ...ரபீ - ரபீ இதோ