பாடல் #41251
நீர் பார்த்தால் போதும்
🔤 Neer Paartthaal Pothum
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் பார்த்தால் போதும் உலகம் திரும்பி பார்க்கும் கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும் உம்மை நோக்கி பார்த்தால் பூரண திருப்தியாவோம் உம் முகத்தை மறைத்தால் எல்லாம் மாண்டு போவோம் - 2 விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பா மாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா - 2 உம் கிருபை இல்லாம நான் வாழ முடியாது - 2 உங்க கிருபை இல்லாம நான் வாழ முடியாது - 2 சுயமாக வாழ என்னால் முடியாது பெலத்தால வாழ என்னால் முடியாது - 2 இருள் சூழ்ந்த உலகம் இது பொல்லாத உலகம் இது - 2 கிருபை இல்லாம என்னால் வாழ முடியாது (உங்க) - 2 பயங்கரமான குழியில் நான் கிடந்தேனே உளையான சேற்றில் நான் கிடந்தேனே - 2 ஒரு கண்ணும் இரக்கமில்ல தூக்கிவிட யாருமில்ல - 2 கிருபை வைத்ததால் என்னை தூக்கி எடுத்தீரே கன்மலை மேலேதான் என்னை உயர்த்தி வைத்தீரே (நான்) சாகாம பிழைத்தது உங்க கிருபையே கொடியவன் சீரல் மோதியடிக்கயில் காத்தீரே - 2 பெலவானின் வில்லை உடைத்தீர் தள்ளாடும் என்னை நினைத்தீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Paartthaal Pothum Ulakam Thirumpi Paarkkum Kirupai Vaitthaal Manidhanin Thayavu Kitaikkum Ummai Nokki Paartthaal Poorana Thirupthiyaavom Um Mugatthai Maraitthaal Ellaam Maantu Povom - 2 Vilakaadha Kirupai Enakku Vaentumappaa Maaraadha Kirupai Enakku Vaentumappaa - 2 Um Kirupai Illaama Naan Vaazha Mutiyaathu - 2 Ungga Kirupai Illaama Naan Vaazha Mutiyaathu - 2 Suyamaaga Vaazha Ennaal Mutiyaathu Pelatthaala Vaazha Ennaal Mutiyaathu - 2 Irul Soozhndha Ulakam Ithu Pollaadha Ulakam Ithu - 2 Kirupai Illaama Ennaal Vaazha Mutiyaathu (ungga) - 2 Payanggaramaana Kuzhiyil Naan Kidanthaenae Ulaiyaana Saerril Naan Kidanthaenae - 2 Oru Kannum Irakkamilla Thookkivida Yaarumilla - 2 Kirupai Vaitthathaal Ennai Thookki Etuttheerae Kanmalai Maelaethaan Ennai Uyartthi Vaittheerae (naan) Saakaama Pizhaitthathu Ungga Kirupaiyae Kotiyavan Seeral Mothiyatikkayil Kaattheerae - 2 Pelavaanin Villai Utaittheer Thallaatum Ennai Ninaittheer - 2