பாடல் #41249
உமக்காக வாழ எமக்கு
🔤 Umakkaaga Vaazha Emakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா - 2 உமக்காகவே நாங்க வாழணுமே உம்மோடு கூட வாழணுமே - 2 வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக – 2 வாழும் வழிகள் பல இருந்தாலும் உம்தன் வழியிலே நாங்க வாழுவோம் - 2 நித்திய வழியில் நடத்துபவரே நித்தியமாக இருப்பவரே - 2 மரண இருளிலே நாம் நடந்தாலும் பொல்லாத பாதைகளை நாம் கடந்தாலும் - 2 வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக - 2 வேதனை நிறைந்த இவ்வுலகிலே தேவ ஆறுதலாய் நீர் வந்தீரே - 2 பயத்தின் ஆவியை கொன்றவரே பெலத்தின் ஆவியை தந்தவரே - 2 கொடிய சூழலை நாம் கடந்தாலும் கர்த்தருக்காய் பாடுகளை படநேர்ந்தாலும் - 2 வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக – 2 - உமக்காக வாழ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkaaga Vaazha Emakku Kirupaitthaangkaiyaa Ummotu Vaazhum Varatthai Enrum Thaangkaiyaa - 2 Umakkaagavae Naangga Vaazhanumae Ummotu Kooda Vaazhanumae - 2 Vaazhuvom Vaazhuvom Yesuvukkaaga Vaazhuvom Vaazhuvom Kiristhuvukkaaga – 2 Vaazhum Vazhigal Pala Irunthaalum Umthan Vazhiyilae Naangga Vaazhuvom - 2 Nitthiya Vazhiyil Natatthubavarae Nitthiyamaaga Iruppavarae - 2 Marana Irulilae Naam Natanthaalum Pollaadha Paathaigalai Naam Katanthaalum - 2 Vaazhuvom Vaazhuvom Yesuvukkaaga Vaazhuvom Vaazhuvom Kiristhuvukkaaga - 2 Vaedhanai Niraindha Ivvulakilae Thaeva Aarudhalaay Neer Vantheerae - 2 Payatthin Aaviyai Kondravarae Pelatthin Aaviyai Thandhavarae - 2 Kotiya Soozhalai Naam Katanthaalum Karttharukkaay Paatugalai Patanaernthaalum - 2 Vaazhuvom Vaazhuvom Yesuvukkaaga Vaazhuvom Vaazhuvom Kiristhuvukkaaga – 2 - Umakkaaga Vaazha