பாடல் #41248
என் தேவைகளை காட்டிலும்
🔤 En Thaevaigalai Kaattilum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவைகளை காட்டிலும், என் தேவன் பெரியவரே என் சூழ்நிலையை பார்க்கிலும், என் ரட்சகர் பெரியவரே-2 ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன், எந்தன் வாழ்நாளெல்லாம் -2 1.தண்ணீரை ரசமாக மாற்றி, என் வெறுமையை நிறைவாக்கினீரே வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும், என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே-2 2. எதிரான சூழ்ச்சியை உடைத்தே, என் எதிரியை மேற்கொண்டீரே நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம், என் தலை உயர்த்தி வைத்தீரே-2 3.கோணலை நேராக மாற்றி, பள்ளத்தை மேடாக்கினீரே திறக்காத கதவுகள் எல்லாம், உம் கிருபையால் திறந்திட்டதே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaevaigalai Kaattilum, En Devan Periyavarae En Soozhnilaiyai Paarkkilum, En Ratsakar Periyavarae-2 Aaraathippaen, Ummai Aaraathippaen Aaraathippaen, Endhan Vaazhnaalellaam -2 1.thanneerai Rasamaaga Maarri, En Verumaiyai Niraivaakkineerae Vetkatthin Vilimpirku Senrum, Ennai Niraivotu Meettetuttheerae-2 2. Ethiraana Soozhchsiyai Utaitthae, En Ethiriyai Maerkonteerae Naan Thalai Kunindha Idatthil Ellaam, En Thalai Uyartthi Vaittheerae-2 3.konalai Naeraaga Maarri, Pallatthai Maetaakkineerae Thirakkaadha Kathavugal Ellaam, Um Kirupaiyaal Thiranthittathae -2