பாடல் #41247
கர்த்தர் உன்னை நித்தமும்
🔤 Kartthar Unnai Nitthamum
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் -2 உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2 தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2 துதிப்போரை கை விட மாட்டார் -2 – கர்த்தர் 1.நுகத்தடி விரல் நீட்டை போக்கி நீபச் சொல்லை நடு நின்று நீக்கி-2 கிருபை என்னும் மதிலை பணிவார் உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2 துதிப்போரை கை விட மாட்டார் -2 2.அவர் சொல்லி நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது -2 சொன்னதிலும் அதிகம் செய்வார் உன்னை நன்றியுடன் பாட செய்வார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2 துதிப்போரை கை விட மாட்டார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Unnai Nitthamum Natatthi Maa Varatsiyil Thiratsiyai Tharuvaar -2 Un Aatthumaavai Thirupthi Seyvaar -2 Thodarnthu Thuthi Sey Manamae Un Meetpar Uyirotu Irukkinraar -2 Thuthipporai Kai Vida Maattaar -2 – Kartthar 1.nugatthati Viral Neettai Pokki Neebach Sollai Natu Ninru Neekki-2 Kirupai Ennum Mathilai Panivaar Unnai Surrilumae Uyartthi Panivaar Thodarnthu Thuthi Sey Manamae Un Meetpar Uyirotu Irukkinraar -2 Thuthipporai Kai Vida Maattaar -2 2.avar Solli Natakkaadhathaethu Avar Vaartthai Tharaiyil Vizhaathu -2 Sonnathilum Athigam Seyvaar Unnai Nanriyudan Paada Seyvaar Thodarnthu Thuthi Sey Manamae Un Meetpar Uyirotu Irukkinraar -2 Thuthipporai Kai Vida Maattaar -2