பாடல் #41245
எனக்கு பாராட்டின கிருபை
🔤 Enakku Paaraattina Kirupai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கு பாராட்டின கிருபை பெரியது கிருபையே-4 உங்க கிருபை சிறந்தது கர்த்தரின் கிருபை சிறந்தது 1.சிறுமையான என்னை கண்டீரே எளிமையான என்னை காத்தீரே உமக்கு நிகரேயில்லை தேவனே உமக்கு இணையேயில்லை தேவனே நீர் ஒருவரே தேவன் கிருபையே-4 உங்க கிருபை மிகுந்தது கர்த்தரின் கிருபை மிகுந்தது 2.வெட்கத்தில் அனுகூலம் மானீரே துணையாக நின்று தேற்றினீரே நீரே மகத்துவம் என்றும் உள்ளவர் நீரே அதிசயம் தினமும் செய்பவர் நீர் ஒருவரே தேவன் கிருபையே-4 உங்க கிருபை தேற்றுமே கர்த்தரின் கிருபை தேற்றுமே 3.ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டீரே துயரத்தில் மகிழ்ச்சி ஆனிரே நீர் மட்டும் நல்லவர் நீர் நன்மை செய்பவர் நீர் ஒருவரே தேவன் கிருபையே-4 உங்க கிருபை நடத்துமே கர்த்தரின் கிருபை நடத்துமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakku Paaraattina Kirupai Periyathu Kirupaiyae-4 Ungga Kirupai Sirandhathu Karttharin Kirupai Sirandhathu 1.sirumaiyaana Ennai Kanteerae Elimaiyaana Ennai Kaattheerae Umakku Nigaraeyillai Devanae Umakku Inaiyaeyillai Devanae Neer Oruvarae Devan Kirupaiyae-4 Ungga Kirupai Mikundhathu Karttharin Kirupai Mikundhathu 2.vetkatthil Anukoolam Maaneerae Thunaiyaaga Ninru Thaerrineerae Neerae Makatthuvam Enrum Ullavar Neerae Athisayam Thinamum Seypavar Neer Oruvarae Devan Kirupaiyae-4 Ungga Kirupai Thaerrumae Karttharin Kirupai Thaerrumae 3.jebatthin Satthatthaik Kaetteerae Thuyaratthil Makizhchsi Aanirae Neer Mattum Nallavar Neer Nanmai Seypavar Neer Oruvarae Devan Kirupaiyae-4 Ungga Kirupai Natatthumae Karttharin Kirupai Natatthumae.