பாடல் #41241
கிருபையே எல்லாம் கிருபையே
🔤 Kirupaiyae Ellaam Kirupaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபையே எல்லாம் கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே - 2 நான் நலமானதும் சுகமானதும் உங்க கிருபை - 2 பாவம் என்றால் என்னவென்று தெரியாது உமக்கு நீதி என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 என் பாவத்தை எடுத்தீர் நீதியை கொடுத்தீர் -2 பரிகாரியாய் பலீயானீரே சிலுவைமீதிலே -2 வறுமை என்றால் என்னவென்று தெரியாது உமக்கு செழிப்பு என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 என் வறுமையை எடுத்தீர் செழிப்பை கொடுத்தீர் - 2 சாப வாழ்வு என்னவென்று தெரியாது உமக்கு ஆசீர்வாதம் என்னவென்று தெரியாது எனக்கு - 2 என் சாபம் எடுத்தீர் ஆசீர்வதித்தீர் - 2 வியாதி என்றால் என்னவென்று தெரியாது உமக்கு சுகம் என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 என் வியாதியை எடுத்தீர் சுகத்தை கொடுத்தீர் - 2 பயம் என்றால் என்னவென்று தெரியாது உமக்கு ஜெயம் என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 என் பயத்தை எடுத்தீர் ஜெயத்தை கொடுத்தீர் - 2 கோபம் என்றால் என்னவென்று தெரியாது உமக்கு சாந்தம் என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 கோபத்தை எடுத்தீர் (என்) சாந்தத்தை கொடுத்தீர் (உங்க) தீமை என்றால் என்னவென்று தெரியாது உமக்கு நன்மை என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 தீமையை எடுத்தீர் (என்) நன்மையை கொடுத்தீர் (உங்க) தோல்வி என்றால் என்னவென்று தெரியாது உமக்கு வெற்றி என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 தோல்வியை எடுத்தீர் (என்) வெற்றியை கொடுத்தீர் (உங்க) Try (ட்ரை) பண்ணி பண்ணி பண்ணி Try (ட்ரை) பண்ணி பண்ணி பண்ணி தோல்வி அடைந்தேன் எல்லாம் உம்மிடம் கொடுத்துவிட்டு வெற்றி அடைந்தேன் இது எல்லாம் இது எல்லாம் இது எல்லாம் இது எல்லாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaiyae Ellaam Kirupaiyae Kirupaiyae Ellaam Kirupaiyae - 2 Naan Nalamaanathum Sugamaanathum Ungga Kirupai - 2 Paavam Enraal Ennavenru Theriyaathu Umakku Neethi Enraal Ennavenru Theriyaathu Enakku - 2 En Paavatthai Etuttheer Neethiyai Kotuttheer -2 Parikaariyaay Paleeyaaneerae Siluvaimeethilae -2 Varumai Enraal Ennavenru Theriyaathu Umakku Sezhippu Enraal Ennavenru Theriyaathu Enakku - 2 En Varumaiyai Etuttheer Sezhippai Kotuttheer - 2 Saaba Vaazhvu Ennavenru Theriyaathu Umakku Aaseervaadham Ennavenru Theriyaathu Enakku - 2 En Saabam Etuttheer Aaseervathittheer - 2 Viyaathi Enraal Ennavenru Theriyaathu Umakku Sugam Enraal Ennavenru Theriyaathu Enakku - 2 En Viyaathiyai Etuttheer Sugatthai Kotuttheer - 2 Payam Enraal Ennavenru Theriyaathu Umakku Jeyam Enraal Ennavenru Theriyaathu Enakku - 2 En Payatthai Etuttheer Jeyatthai Kotuttheer - 2 Kobam Enraal Ennavenru Theriyaathu Umakku Saandham Enraal Ennavenru Theriyaathu Enakku - 2 Kobatthai Etuttheer (en) Saandhatthai Kotuttheer (ungga) Theemai Enraal Ennavenru Theriyaathu Umakku Nanmai Enraal Ennavenru Theriyaathu Enakku - 2 Theemaiyai Etuttheer (en) Nanmaiyai Kotuttheer (ungga) Tholvi Enraal Ennavenru Theriyaathu Umakku Verri Enraal Ennavenru Theriyaathu Enakku - 2 Tholviyai Etuttheer (en) Verriyai Kotuttheer (ungga) Try (trai) Panni Panni Panni Try (trai) Panni Panni Panni Tholvi Atainthaen Ellaam Ummidam Kotutthuvittu Verri Atainthaen Ithu Ellaam Ithu Ellaam Ithu Ellaam Ithu Ellaam