பாடல் #41240
என் சிறுமையை கண்ணோக்கி
🔤 En Sirumaiyai Kannokki
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் சிறுமையை கண்ணோக்கி பார்க்கிறார் தம் அடியேனை மறவாமல் நினைக்கிறார் என் விண்ணப்பத்தின்படி செய்கிறார் என் கொம்பை உயர்த்துகிறார் என் மகிமையின் கன்மலை இயேசு என் அசையாத நம்பிக்கை இயேசு என் முடிவில்லா ஆறுதல்l இயேசு என் நிகரில்லா இரட்சகர் இயேசு 1. அவர் ஞானமுள்ள தேவன் மகா சாந்தமுள்ள தேவன் நமக்காய் சிலுவை சுமந்து நம்மை வாழவைத்த தேவன் 2. அவர் ஜீவனுள்ள தேவன் நன்மை பேசும் நல்ல தேவன் நமக்காய் பரிந்து பேசி நித்ய ஜீவன் கொடுக்கும் தேவன் 3. அவர் வல்லமையுள்ள தேவன் என்றும் ஆளுகை செய்யும் தேவன் நமக்காய் யுத்தங்கள் செய்து நம்மை இரட்சிக்கும் நல்ல தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Sirumaiyai Kannokki Paarkkiraar Tham Atiyaenai Maravaamal Ninaikkiraar En Vinnappatthinbati Seykiraar En Kompai Uyartthukiraar En Makimaiyin Kanmalai Yesu En Asaiyaadha Nampikkai Yesu En Mutivillaa Aarudhall Yesu En Nigarillaa Iratsakar Yesu 1. Avar Njaanamulla Devan Makaa Saandhamulla Devan Namakkaay Siluvai Sumanthu Nammai Vaazhavaittha Devan 2. Avar Jeevanulla Devan Nanmai Paesum Nalla Devan Namakkaay Parinthu Paesi Nithya Jeevan Kotukkum Devan 3. Avar Vallamaiyulla Devan Enrum Aalukai Seyyum Devan Namakkaay Yutthanggal Seythu Nammai Iratsikkum Nalla Devan