பாடல் #41232
இந்நாள் வரையிலும் தாங்கினவர்
🔤 Innaal Varaiyilum Thaangkinavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்நாள் வரையிலும் தாங்கினவர் இனியும் நம்மை நடத்திடுவார் - (2) (நம்மை) ஏந்திடுவார் தப்புவிப்பார் வழுவாமல் காத்திடுவார் - (2) யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மா என் தலை உயர்த்திடும் என் தேவனாம் யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மா கூடவே வசித்திடும் நல் நண்பராம் - (2) 1.ஆபத்து நாட்களில் என் பெலனும் கூனி குருகின நேரமெல்லாம் - (2) கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார் - (2) தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்வார் - (3) 2.அழிவும் நாசமும் கொள்ளை நோயும் இனி நம் எல்லையில் கேட்பதில்லை-(2) ராஜாதி ராஜன் நம் முன் செல்கிறார்-(2) சேதம் இன்றியே காத்திடுவார் - (3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innaal Varaiyilum Thaangkinavar Iniyum Nammai Natatthituvaar - (2) (nammai) Aenthituvaar Thappuvippaar Vazhuvaamal Kaatthituvaar - (2) Yaekovaa Shammaa Yaekovaa Shammaa En Thalai Uyartthitum En Devanaam Yaekovaa Shammaa Yaekovaa Shammaa Koodavae Vasitthitum Nal Nanparaam - (2) 1.aabatthu Naatkalil En Pelanum Kooni Kurukina Naeramellaam - (2) Kookkural Kaettavar Oti Varuvaar - (2) Thannotu Saertthu Anaitthuk Kolvaar - (3) 2.azhivum Naasamum Kollai Noyum Ini Nam Ellaiyil Kaetpathillai-(2) Raajaathi Raajan Nam Mun Selkiraar-(2) Saedham Inriyae Kaatthituvaar - (3)