பாடல் #41229
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ
🔤 Vaakkutthattham Seythavar Vaakku Maarumo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ - (2) இல்லை இல்லை ஒருபோதும் இல்லை இல்லை இல்லை ஒருநாளும் இல்லை-(2) வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர் வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம் எந்தன் மீது பாய்ந்தாலுமே நேசித்தவரும் சத்துருக்கள் போல மாறி என்னை எதிர்த்தாலுமே - (2) இல்லை இல்லை நான் உடைவதே இல்லை இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை - (2) இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான் காரிருள்களால் பாதைகள் எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலுமே தரிசனங்கள் நிறைவேறிட தாமதங்கள் ஆனாலுமே-(2) இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை இல்லை இல்லை நான் கலங்குவதில்லை-(2) இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaakkutthattham Seythavar Vaakku Maarumo - (2) Illai Illai Orupothum Illai Illai Illai Orunaalum Illai-(2) Vaakku Maaraadhavar Yesu Vaakku Maaraadhavar Vellam Polavae Thunbanggal Ellaam Endhan Meethu Paaynthaalumae Naesitthavarum Satthurukkal Pola Maari Ennai Ethirtthaalumae - (2) Illai Illai Naan Utaivathae Illai Illai Illai Naan Norungkuvathillai - (2) Yesu Ennotu Thaan En Yesu Ennotu Thaan Kaarirulkalaal Paathaigal Ellaam Andhakaaram Soozhnthaalumae Tharisananggal Niraivaerida Thaamathanggal Aanaalumae-(2) Illai Illai Naan Anjsuvathillai Illai Illai Naan Kalangkuvathillai-(2) Yesu Jeevikkiraar En Yesu Jeevikkiraar