பாடல் #41227
ஆத்துமாவே கலங்கிடாதே
🔤 Aatthumaavae Kalangkitaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்துமாவே கலங்கிடாதே ஆறுதலின் தேவன் உண்டே அன்பே ஜோதியே ஜீவநதியே வழியே ஒளியே விடிவெள்ளியே இளைப்பாறுவேன் உந்தன் நெஞ்சிலே 1. சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் ஆற்றித் தேற்றினீர் அரவணைத்தீர் இரட்சிப்பின் ஆடை நீர் எனக்குடுத்தி நீதியின் சால்வை எனக்குத் தந்தீர் அணியச் செய்தீர் 2. உள்ளங்கைகளில் என்னை வரைந்தீர் நல்ல மீட்பர் நீர் தோளில் சுமந்தீர் அடைக்கலமே என் ஆறுதலுமே கடைசி மட்டும் கைவிட மாட்டீர் கண்ணீர் துடைப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthumaavae Kalangkitaathae Aarudhalin Devan Untae Anpae Jothiyae Jeevanathiyae Vazhiyae Oliyae Vitivelliyae Ilaippaaruvaen Undhan Nenjsilae 1. Saerrilirunthu Thookki Etuttheer Aarrith Thaerrineer Aravanaittheer Iratsippin Aatai Neer Enakkututthi Neethiyin Saalvai Enakkuth Thantheer Aniyach Seytheer 2. Ullangkaigalil Ennai Varaintheer Nalla Meetpar Neer Tholil Sumantheer Ataikkalamae En Aarudhalumae Kataisi Mattum Kaivida Maatteer Kanneer Thutaippeer