பாடல் #41225
சொந்த பெலனை நம்பின நாட்கள்
🔤 Sondha Pelanai Nampina Naatkal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொந்த பெலனை நம்பின நாட்கள் போதுமைய்யா சுய அறிவை சார்ந்த நாட்கள் போதுமைய்யா சொந்த திறமையை நம்பின நாட்கள் போதுமைய்யா சுய சிந்தனையை சார்ந்த நாட்கள் போதுமைய்யா 1. பகட்டாய் வாழ்ந்த நாட்கள் என்னில் போதுமைய்யா பரிசுத்தமாய் வாழும் வாழ்க்கை வேண்டுமைய்யா 2. உறங்கி வாழ்ந்த நாட்கள் என்னில் போதுமைய்யா உபவாச ஜெப வாழ்க்கை வேண்டுமைய்யா 3. மாய வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமைய்யா உம் மகனாக வாழும் பாக்கியம் வேண்டுமைய்யா 4. அசட்டை செய்த நாட்கள் என்னில் போதுமைய்யா அனலாய் வாழும் வாழ்க்கை இன்றே வேண்டுமைய்யா 5. எனக்காய் வாழ்ந்த நாட்கள் என்னில் போதுமைய்யா உமக்காய் வாழும் வைராக்கியம் வேண்டுமைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sondha Pelanai Nampina Naatkal Pothumaiyyaa Suya Arivai Saarndha Naatkal Pothumaiyyaa Sondha Thiramaiyai Nampina Naatkal Pothumaiyyaa Suya Sindhanaiyai Saarndha Naatkal Pothumaiyyaa 1. Pakattaay Vaazhndha Naatkal Ennil Pothumaiyyaa Parisutthamaay Vaazhum Vaazhkkai Vaentumaiyyaa 2. Urangki Vaazhndha Naatkal Ennil Pothumaiyyaa Ubavaasa Jeba Vaazhkkai Vaentumaiyyaa 3. Maaya Vaazhkkai Vaazhndha Naatkal Pothumaiyyaa Um Makanaaga Vaazhum Paakkiyam Vaentumaiyyaa 4. Asattai Seytha Naatkal Ennil Pothumaiyyaa Analaay Vaazhum Vaazhkkai Inrae Vaentumaiyyaa 5. Enakkaay Vaazhndha Naatkal Ennil Pothumaiyyaa Umakkaay Vaazhum Vairaakkiyam Vaentumaiyyaa