பாடல் #41222
நீங்க இல்லாத வாழ்வும்
🔤 Neengga Illaadha Vaazhvum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க இல்லாத வாழ்வும் ஓர் வாழ்வாகுமா உம்மை தேடாத நாளும் ஓர் நாளாகுமா - (2) இயேசையா இயேசையா உம் பிள்ளை நான்ஐயா -(2) உம்மோடு நடந்தால் ஆனந்தம் உம்மோடு இருந்தால் பேரின்பம் - (2) நன்மையினால் என் வாயை நிரப்பும் நல்லவரே என் இயேசையா - (2) உம் வசனம் எனக்கு ஆனந்தம் உம் சமூகம் எனக்கு பேரின்பம் -(2) வார்த்தையினால் என் வாழ்வை வளமாக்கும் வல்லவரே என் இயேசையா - (2) உம் சத்தம் எனக்கு ஆனந்தம் உம் சித்தம் எனக்கு பேரின்பம் -(2) சித்தம் செய்து சீயோனில் சேர சுத்தம் செய்யும் என் இயேசையா - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Illaadha Vaazhvum Or Vaazhvaakumaa Ummai Thaetaadha Naalum Or Naalaakumaa - (2) Yesaiyaa Yesaiyaa Um Pillai Naanaiyaa -(2) Ummotu Natanthaal Aanandham Ummotu Irunthaal Paerinbam - (2) Nanmaiyinaal En Vaayai Nirappum Nallavarae En Yesaiyaa - (2) Um Vasanam Enakku Aanandham Um Samoogam Enakku Paerinbam -(2) Vaartthaiyinaal En Vaazhvai Valamaakkum Vallavarae En Yesaiyaa - (2) Um Sattham Enakku Aanandham Um Sittham Enakku Paerinbam -(2) Sittham Seythu Seeyonil Saera Suttham Seyyum En Yesaiyaa - (2)