பாடல் #41220
வாழவைத்து அழகு பார்க்கும்
🔤 Vaazhavaitthu Azhaku Paarkkum
🎙 Pr. பெவிஸ்டன் • 💿 அறுவடை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழவைத்து அழகு பார்க்கும் தெய்வம் நீங்கப்பா என் வாழ்வின் நோக்கமும் நீங்க இயேசப்பா.. நீர் இல்லா வாழ்வு அது வாழ்வாகுமோ? நீர் இல்லா ஆன்மா அது ஈடேறுமோ? வாழ்வும் நீங்க தான், வழியும் நீங்க தான் வாழ்வேன் உமக்காக தான்! 1. எல்லாம் முடிந்தது என முடிவுகட்டினர் முடிவிற்கு முடிவு தந்து வாழவைத்தவர் உங்க அன்பை நான் மறக்க இயலுமோ உங்க அன்பிலிருந்து விலக முடியுமோ 2. உணவும் உடையும் தந்து நடத்திவந்தீரே உணர்வையும் புரிந்து உதவி செய்தீரே குறைவின்றி நடத்தியதை மறக்க இயலுமோ குறைவில்லா உம்மிலிருந்து விலக முடியுமோ 3. நான் போகும் வழிதனை அறிந்தவர் நீரே கால்கள் இடறாமல் காப்பவர் நீரே உமக்கு மறைவாய் ஒன்றுமில்லையே என் சார்பில் நீர் இருக்க கலக்கமில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhavaitthu Azhaku Paarkkum Theyvam Neenggappaa En Vaazhvin Nokkamum Neengga Yesappaa.. Neer Illaa Vaazhvu Athu Vaazhvaakumo? Neer Illaa Aanmaa Athu Eetaerumo? Vaazhvum Neengga Thaan, Vazhiyum Neengga Thaan Vaazhvaen Umakkaaga Thaan! 1. Ellaam Mutindhathu Ena Mutivugattinar Mutivirku Mutivu Thanthu Vaazhavaitthavar Ungga Anpai Naan Marakka Iyalumo Ungga Anpilirunthu Vilaka Mutiyumo 2. Unavum Utaiyum Thanthu Natatthivantheerae Unarvaiyum Purinthu Udhavi Seytheerae Kuraivinri Natatthiyathai Marakka Iyalumo Kuraivillaa Ummilirunthu Vilaka Mutiyumo 3. Naan Pokum Vazhidhanai Arindhavar Neerae Kaalkal Idaraamal Kaappavar Neerae Umakku Maraivaay Onrumillaiyae En Saarpil Neer Irukka Kalakkamillaiyae