பாடல் #41216
உம் கிருபை என்னை தாங்கினதே
🔤 Um Kirupai Ennai Thaangkinathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் கிருபை என்னை தாங்கினதே உம் கிருபை என்னை நடத்தினதே -2 கிருபையே உங்க கிருபையே கிருபையே உங்க கிருபையே -2 1. தள்ளாடி நடந்த வேலை தாங்கிநிறையா சோர்ந்த வேளைகளில் சுமந்திறையா -2 தாகம் திர்ப்பவர் நீர்தாணையை தாங்கி கொல்பவர் நீர்தாணைய -2 2. கஷ்ட்டத்தின் நேரத்தில் காத்து கொண்டிரே கண்ணீரின் பாதையில் கரம் தந்திரே -2 தோளில் சுமப்பவர் நீர்தாணையா சுமந்து கொல்பவர் நீர்தாணையா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Kirupai Ennai Thaangkinathae Um Kirupai Ennai Natatthinathae -2 Kirupaiyae Ungga Kirupaiyae Kirupaiyae Ungga Kirupaiyae -2 1. Thallaati Natandha Vaelai Thaangkiniraiyaa Sorndha Vaelaigalil Sumanthiraiyaa -2 Thaagam Thirppavar Neerthaanaiyai Thaangki Kolpavar Neerthaanaiya -2 2. Kashttatthin Naeratthil Kaatthu Kontirae Kanneerin Paathaiyil Karam Thanthirae -2 Tholil Sumappavar Neerthaanaiyaa Sumanthu Kolpavar Neerthaanaiyaa -2