பாடல் #41215
அள்ள அள்ள குறையாது
🔤 Alla Alla Kuraiyaathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அள்ள அள்ள குறையாது சொல்ல சொல்ல முடியாது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப-2 அதிகமாய் தருபவரே-2 அள்ள அள்ள குறையாது 1.கேட்டால் கொடுப்பாரே தட்டினால் திறப்பாரே-2 நீ ஜெபித்தாலே போதும் அற்புதம் செய்வாரே-2-ரொம்ப ரொம்ப 2.மேகமும் தேவை இல்லை மழையும் தேவை இல்லை-2 விசுவாசித்தால் போதும் உன் வாய்க்கால் நிரம்பிடுமே-2-ரொம்ப ரொம்ப
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alla Alla Kuraiyaathu Solla Solla Mutiyaathu Romba Romba Romba Romba-2 Athigamaay Tharubavarae-2 Alla Alla Kuraiyaathu 1.kaettaal Kotuppaarae Thattinaal Thirappaarae-2 Nee Jepitthaalae Pothum Arpudham Seyvaarae-2-romba Romba 2.maegamum Thaevai Illai Mazhaiyum Thaevai Illai-2 Visuvaasitthaal Pothum Un Vaaykkaal Nirampitumae-2-romba Romba