பாடல் #41213
ஒன்றாக சேர்ந்து நாங்கள்
🔤 Onraaga Saernthu Naanggal
🎙 Bro. டேனியல் ஜவஹர் • 💿 பாடுவேன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றாக சேர்ந்து நாங்கள் ஜெபிக்கும் இந்த நேரத்திலே எங்கள் ஜெபம் கேட்பவரே-2 கண்ணீரும் கஷ்டங்களும் சந்தோஷமாய் மாறிவிடும் இயேசுவை துதித்துவிட்டாலே-2 ஆ..ஆ..அ...அ...ஆ..ஆ...அ..அ... மனதாலே இப்போ ஜெபித்தாலே நம்ம பாரங்கள் எல்லாம் பறந்தோடுமே-2 விசுவாசத்தோடு நினைச்சாலே போதும் சந்தோஷம் வந்து இறங்கிடுமே-2 1.பாவங்கள் எல்லாமே நீங்கிவிடும் அந்த பரலோக ராஜ்ஜியம் இறங்கிவரும்-2 பலநூறு அற்புதங்கள் அரங்கேறும் நம்ம ஆசைகளும் தேவைகளும் நிறைவேறும்-2 கர்த்தரால் ஆகாத காரியங்கள் ஏதுமில்லை எல்லாமே செய்திடுவாரு-2 தேடினால் கிடைக்காத செல்வங்களும் ஒன்றுமில்லை தேவைகள் தந்திடுவாரு-2 2.அபிஷேக தைலத்தால் நிறைப்பாரு என் கேள்விக்கு பதிலாக வந்திடுவாரு-2 புது வல்லமை அக்கினி ஊற்றிடுவாரு என் உயிரோடு உயிராக கலந்துவிட்டாரு-2 என் வீட்டின் காலைதோரும் சந்தோஷம் எல்லாமே அவரே தந்துவிட்டாரே-2 சொந்தங்கள் என் வாழ்வை உயர்வாக இயேசு மாற்றிவிட்டாரு-2 வாருமே இயேசுவே வாருமே-4 இரங்குமே எங்களுக்கு இரங்குமே-4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onraaga Saernthu Naanggal Jepikkum Indha Naeratthilae Enggal Jebam Kaetpavarae-2 Kanneerum Kashtanggalum Santhoshamaay Maarivitum Yesuvai Thuthitthuvittaalae-2 Aa..aa..a...a...aa..aa...a..a... Manathaalae Ippo Jepitthaalae Namma Paaranggal Ellaam Paranthotumae-2 Visuvaasatthotu Ninaichsaalae Pothum Santhosham Vanthu Irangkitumae-2 1.paavanggal Ellaamae Neengkivitum Andha Paraloga Raajjiyam Irangkivarum-2 Palanooru Arpudhanggal Arangkaerum Namma Aasaigalum Thaevaigalum Niraivaerum-2 Karttharaal Aakaadha Kaariyanggal Aethumillai Ellaamae Seythituvaaru-2 Thaetinaal Kitaikkaadha Selvanggalum Onrumillai Thaevaigal Thanthituvaaru-2 2.apishaega Thailatthaal Niraippaaru En Kaelvikku Pathilaaga Vanthituvaaru-2 Puthu Vallamai Akkini Oorrituvaaru En Uyirotu Uyiraaga Kalanthuvittaaru-2 En Veettin Kaalaithorum Santhosham Ellaamae Avarae Thanthuvittaarae-2 Sondhanggal En Vaazhvai Uyarvaaga Yesu Maarrivittaaru-2 Vaarumae Yesuvae Vaarumae-4 Irangkumae Enggalukku Irangkumae-4