பாடல் #41212
கார்மேகம் போன்ற இருள்
🔤 Kaarmaegam Pondra Irul
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கார்மேகம் போன்ற இருள் சூழும் நேரம் ஒருபோதும் மனமே நீ மயங்காதே சிறிதேனும் இருள்கண்டு கலங்காதே ஒளியாம் இயேசுவை மறவாதே கொடுங்கோபியோ படுபாவியோ கொலையாளியோ பெரும் குற்றவாளியோ யாராயினும் இயேசுவண்டை வா -2 மனம் உடைந்தால் குணமடைவாய் அருள்பெறலாம் இன்றே உனக்காகவே மரித்தார் இன்றே புது வாழ்வையே நீ பெறலாம் இன்றே வியாதியினால் வாதனையோ வறுமையினால் வேதனையோ எதுவாயினும் இயேசுவண்டை வா யாராயினும் இயேசுவண்டை வா -2 மனம் உடைந்தால் குணமடைவாய் அருள்பெறலாம் இன்றே உனக்காகவே மரித்தார் இன்றே புது வாழ்வையே நீ பெறலாம் இன்றே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarmaegam Pondra Irul Soozhum Naeram Orupothum Manamae Nee Mayangkaathae Sirithaenum Irulkantu Kalangkaathae Oliyaam Yesuvai Maravaathae Kotungkopiyo Patupaaviyo Kolaiyaaliyo Perum Kurtravaaliyo Yaaraayinum Yesuvantai Vaa -2 Manam Utainthaal Kunamataivaay Arulperalaam Inrae Unakkaagavae Maritthaar Inrae Puthu Vaazhvaiyae Nee Peralaam Inrae Viyaathiyinaal Vaadhanaiyo Varumaiyinaal Vaedhanaiyo Ethuvaayinum Yesuvantai Vaa Yaaraayinum Yesuvantai Vaa -2 Manam Utainthaal Kunamataivaay Arulperalaam Inrae Unakkaagavae Maritthaar Inrae Puthu Vaazhvaiyae Nee Peralaam Inrae