பாடல் #41211
பார்க்க கூடாத இடத்தை நான் பார்க்கிறேன்
🔤 Paarkka Kootaadha Idatthai Naan Paarkkiraen
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார்க்க கூடாத இடத்தை நான் பார்க்கிறேன் நிற்க கூடாத இடத்தில் நான் நிற்கிறேன் செய்யக்கூடாத காரியம் நான் செய்கிறேன் -2 என் இயேசுவே என் தேவனே கிருபையால் எனை இரட்சியும் 1. துன்மார்க்க ஆலோசனை நடவாதே பாவி வழியில் நில்லாதே பரியாசரோடு உட்காராதே என்று சொல்லியும் கேட்கவில்லை இன்னமும் மனது மாறவில்லை -2 என் இயேசுவே என் தேவனே கிருபையால் எனை இரட்சியும் -2 பார்க்க 2. எப்போதும் சந்தோஷமாயிருங்கள் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் எல்லாவற்றிலும் ஸ்தோத்ததிரிங்கள்; என்று சொல்லியும் கேட்கவில்லை இன்னமும் மனது மாறவில்லை -2 என் இயேசுவே என் தேவனே கிருபையால் எனை இரட்சியும் -2 பார்க்க 3. என்னைமுன் குறித்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே நீதிமானாம் ஆக்கினீரே மகிமையும் காண செய்தீரே இத்தனை செய்தும் கேட்கவில்லை மனமும் இன்னமும் மாறவில்லை -2 என் இயேசுவே என் தேவனே கிருபையால் எனை இரட்சியும் -2 பார்க்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paarkka Kootaadha Idatthai Naan Paarkkiraen Nirka Kootaadha Idatthil Naan Nirkiraen Seyyakkootaadha Kaariyam Naan Seykiraen -2 En Yesuvae En Devanae Kirupaiyaal Enai Iratsiyum 1. Thunmaarkka Aalosanai Natavaathae Paavi Vazhiyil Nillaathae Pariyaasarotu Utkaaraathae Enru Solliyum Kaetkavillai Innamum Manathu Maaravillai -2 En Yesuvae En Devanae Kirupaiyaal Enai Iratsiyum -2 Paarkka 2. Eppothum Santhoshamaayirunggal Itaivitaamal Jebam Pannunggal Ellaavarrilum Sthotthathiringgal; Enru Solliyum Kaetkavillai Innamum Manathu Maaravillai -2 En Yesuvae En Devanae Kirupaiyaal Enai Iratsiyum -2 Paarkka 3. Ennaimun Kuritthavarae Peyar Solli Ennai Azhaitthavarae Neethimaanaam Aakkineerae Makimaiyum Kaana Seytheerae Itthanai Seythum Kaetkavillai Manamum Innamum Maaravillai -2 En Yesuvae En Devanae Kirupaiyaal Enai Iratsiyum -2 Paarkka