பாடல் #41210
பார் போற்றும் பரனே கிருபாகரனே
🔤 Paar Porrum Paranae Kirupaagaranae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார் போற்றும் பரனே கிருபாகரனே -2 தேவாதி தேவனே கர்த்தாதி கர்த்தனே ராஜாதி ராஜனே -2 -பார் 1. மனு உருவில் அவதரித்தவரே சிலுவையில் உயிரை கொடுத்தவரே மன்னவனே என்னை ஆள்பவரே மரணத்தை வென்றவரே 2. முழங்கால் யாவும் முடங்கிடுதே நாவுகள் யாவும் போற்றிடுதே நிகரே இல்லாத சர்வேசனே இயேசுவே மகாராஜனே 3. தூத சேனைகள் துதித்திடவே மந்தை மேய்ப்பர்கள் பணிந்திடவே நட்சத்திரம் வழி காட்டிடவே ராஜனாய் இயேசுவே வந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paar Porrum Paranae Kirupaagaranae -2 Thaevaathi Devanae Kartthaathi Kartthanae Raajaathi Raajanae -2 -paar 1. Manu Uruvil Avatharitthavarae Siluvaiyil Uyirai Kotutthavarae Mannavanae Ennai Aalpavarae Maranatthai Vendravarae 2. Muzhangkaal Yaavum Mudangkituthae Naavugal Yaavum Porrituthae Nigarae Illaadha Sarvaesanae Yesuvae Makaaraajanae 3. Thoodha Saenaigal Thuthitthidavae Manthai Maeypparkal Paninthidavae Natsatthiram Vazhi Kaattidavae Raajanaay Yesuvae Vanthaarae