பாடல் #41208
கொல்கதாவே கொல்கதாவே
🔤 Kolkathaavae Kolkathaavae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொல்கதாவே கொல்கதாவே கோரமாய் இயேசுவை கொன்றது ஏன் கொல்கதாவே -2 காந்தச் சொரூபனை கருனையின் வேந்தனை எனையாலும் தெய்வத்தை இயேசு மகாராஜனை -2 கொல் 1. பாவ நீச பாவி என்னை மீட்டிட வந்ததாலோ பரலோகம் செல்ல வழி பக்தன் எனக்கு தந்ததாலோ -2 2. குஸ்டரோகி அவனை கூசாமல் தொட்டதாலோ குருடரை முடவரை குணமாக செய்ததாலோ -2 3. சகேயுவை இரட்சிக்க இறங்கிவர செய்ததாலோ செத்த லாசருவை உயிர் பெற செய்ததாலோ -2 4. சித்தம் உண்டு சுத்தமாகு என்று சுகம் தந்ததாலோ கலங்கிடும் மாந்தரின் கண்ணீரை துடைத்த தாலோ -2 5. அழகில் சிறந்தவரை அன்பு உள்ளம் கொண்டவரை ஆதரவற்றவர்க்கு தந்தையாய் நின்றதாலோ - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kolkathaavae Kolkathaavae Koramaay Yesuvai Kondrathu Aen Kolkathaavae -2 Kaandhach Soroobanai Karunaiyin Vaendhanai Enaiyaalum Theyvatthai Yesu Makaaraajanai -2 Kol 1. Paava Neesa Paavi Ennai Meettida Vandhathaalo Paralogam Sella Vazhi Pakthan Enakku Thandhathaalo -2 2. Kustaroki Avanai Koosaamal Thottathaalo Kurudarai Mudavarai Kunamaaga Seythathaalo -2 3. Sakaeyuvai Iratsikka Irangkivara Seythathaalo Settha Laasaruvai Uyir Pera Seythathaalo -2 4. Sittham Untu Sutthamaaku Enru Sugam Thandhathaalo Kalangkitum Maandharin Kanneerai Thutaittha Thaalo -2 5. Azhakil Sirandhavarai Anpu Ullam Kondavarai Aadharavartravarkku Thanthaiyaay Nindrathaalo - 2