பாடல் #41207
இயேசுவே உமக்குத்தானே ஆராதனை
🔤 Yesuvae Umakkutthaanae Aaraadhanai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உமக்குத்தானே ஆராதனை என் நேசரே உனக்குத்தானே ஆராதனை -2 ஆராதிப்பேனே இயேசுவை ஆராதிப்பேனே ஆராதிப்பேனே நேசரை ஆராதிப்பேனே -2 -இயேசுவே 1. துயர பட்டவர்கள் சீர்படுத்தபட வேண்டும் சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தரவேண்டும் -2 2. துயரப் பட்டவர்கள் ஆனந்த தைலத்தையும் ஒடுங்கின ஆவிக்கு துதியின் உடை வேண்டும் -2 3. எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான் போவதில்லை கலக்கம் அடைந்தாலும் மனமுறிவு அடைவதில்லை -2 4. மரணபரியந்தம் காத்து நடத்திடுவீர் காலங்கள் மாறிப் போகும் வார்த்தையே மாறுவதில்லை -2 5. எத்தனை இடர்கள் வந்தும் கால் தளர காத்தீரே கன்மலையின் மேல் நிறுத்தி அடிகளை உறுதிப்படுத்தும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Umakkutthaanae Aaraadhanai En Naesarae Unakkutthaanae Aaraadhanai -2 Aaraathippaenae Yesuvai Aaraathippaenae Aaraathippaenae Naesarai Aaraathippaenae -2 -yesuvae 1. Thuyara Pattavarkal Seerpatutthapata Vaentum Saambalukku Pathilaaga Singkaaratthai Tharavaentum -2 2. Thuyarap Pattavarkal Aanandha Thailatthaiyum Otungkina Aavikku Thuthiyin Utai Vaentum -2 3. Eppakkam Nerukkappattum Otungki Naan Povathillai Kalakkam Atainthaalum Manamurivu Ataivathillai -2 4. Maranapariyandham Kaatthu Natatthituveer Kaalanggal Maarip Pokum Vaartthaiyae Maaruvathillai -2 5. Etthanai Idarkal Vanthum Kaal Thalara Kaattheerae Kanmalaiyin Mael Nirutthi Atigalai Uruthippatutthum - 2