பாடல் #41206
கரங்கள் விரித்து கர்த்தரை நோக்குவேன்
🔤 Karanggal Viritthu Karttharai Nokkuvaen
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கரங்கள் விரித்து கர்த்தரை நோக்குவேன் கண் மூடாமலே முழங்காலில் நின்று அவரை சேவிப்பேன் நித்திய துணை என்று -2 தாவீதைப் போல நடனமாடி தாவீதைப் போல் பாட்டும் பாடி -2 1. ஆழியின் அலைகள் பெருக்கத்தினாலே என் வாழ்க்கை படகு தவித்தே நின்றது -2 கடல்மேல் நடந்து வந்தீர் காற்று கடல் அமைதி தந்தீர் -2 வாழ்க்கை என்னும் படகையும் சீராய் போக செய்தீர் -2 தாவீ 2. ஆசீர்வாத கதவுகள் அடைப்பட்டதாலே வாழ்க்கையில் நெருக்கத்தால் தவித்தே நின்றபோது -2 வெண்கல கதவை உடைத்து இரும்பு தாய்ப்பால் முறைத்து -2 வறுமை என்னும் சாத்தானை அகற்றி எறிந்து விட்டீர் -2 தாவீ 3. நன்மைக்கு தீமைகள் பெருகி விட்ட போதிலும் என் ஆத்மா கர்த்தரை நோக்கியே பார்த்திடும் -2 எதிராய் எழும்புகின்ற ஆயுதங்கள் வாய்க்காதே ஒரு வழி வருபவர்கள் ஏழு வழி போவார்கள் -2 தீமை என்னும் சாத்தானை என்னைவிட்டு அகற்றிடுவீர் -2 4. தேசத்தில் பாவங்கள் பெருகி விட்ட போதிலும் வருகையை எதிர்நோக்கி என்றைக்கும் காத்திருப்பேன் -2 எக்காலும் தொணிக்கையில் இறங்கி வந்து விடுவீர் உமக்குள் காத்திருப்போர் எழும்பி வந்துவிடுவார் -2 பாவம் என்னும் சாத்தானை தேசத்தில் அகற்றிவிடும் -2 5. தேவ ஜனங்களிடம் நிர்விசாரம் இருப்பதினால் தேவனின் ஆவியை இழந்தே நிற்கிறார்கள் -2 ஆவியாய் அருவியாய் இறங்கியே வந்திடுமே தேவ ஜனங்களை அக்கினியால் நிரப்பிடுமே -2 நிர்விசாரம் நீங்கிட அருள்மாரி பொழிந்திடுமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karanggal Viritthu Karttharai Nokkuvaen Kan Mootaamalae Muzhangkaalil Ninru Avarai Saevippaen Nitthiya Thunai Enru -2 Thaaveethaip Pola Natanamaati Thaaveethaip Pol Paattum Paati -2 1. Aazhiyin Alaigal Perukkatthinaalae En Vaazhkkai Pataku Thavitthae Nindrathu -2 Katalmael Natanthu Vantheer Kaarru Katal Amaithi Thantheer -2 Vaazhkkai Ennum Patakaiyum Seeraay Poga Seytheer -2 Thaavee 2. Aaseervaadha Kathavugal Ataippattathaalae Vaazhkkaiyil Nerukkatthaal Thavitthae Nindrapothu -2 Venkala Kathavai Utaitthu Irumpu Thaayppaal Muraitthu -2 Varumai Ennum Saatthaanai Agarri Erinthu Vitteer -2 Thaavee 3. Nanmaikku Theemaigal Peruki Vitta Pothilum En Aathmaa Karttharai Nokkiyae Paartthitum -2 Ethiraay Ezhumpukindra Aayudhanggal Vaaykkaathae Oru Vazhi Varubavarkal Aezhu Vazhi Povaarkal -2 Theemai Ennum Saatthaanai Ennaivittu Agarrituveer -2 4. Thaesatthil Paavanggal Peruki Vitta Pothilum Varukaiyai Ethirnokki Enraikkum Kaatthiruppaen -2 Ekkaalum Thonikkaiyil Irangki Vanthu Vituveer Umakkul Kaatthiruppor Ezhumpi Vanthuvituvaar -2 Paavam Ennum Saatthaanai Thaesatthil Agarrivitum -2 5. Thaeva Jananggalidam Nirvisaaram Iruppathinaal Devanin Aaviyai Izhanthae Nirkiraarkal -2 Aaviyaay Aruviyaay Irangkiyae Vanthitumae Thaeva Jananggalai Akkiniyaal Nirappitumae -2 Nirvisaaram Neengkida Arulmaari Pozhinthitumae -2