பாடல் #41205
சித்தமுண்டு சுத்தமாகு என்றீரே
🔤 Sitthamuntu Sutthamaaku Enreerae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சித்தமுண்டு சுத்தமாகு என்றீரே குஷ்டரோகம் நீங்கி சுத்தமானானே -2 மனதுருகி கையை நீட்டி தொட்டு சுகம் தந்திரையா -2 அற்புதமே அதிசயமே உமக்கு தானே ஆராதனை -3 1. பரலோகில் உந்தன் சித்தம் நிறைவேற படுவது போல -2 பூமியிலே உந்தன் சித்தம் நிறைவேற்ற வேண்டும் ஐயா -2 2. உலகத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல் நிலைத்து நின்று -2 தேவனின் நன்மையும் பரிபூரண சித்தமும் அறிகிற மனதாய் புதிதாய் மாற்றும் ஐயா -2 3. மதியில்லா மாந்தர் போல தேவனற்று வாழ்ந்திடாமல் -2 கர்த்தரின் சித்தமதை அறிகிற அறிவை எனக்கு தாருமையா -2 4. தேவனின் அழைப்புக்கு பாத்திரமாய் வாழ்ந்திடவே -2 தயவுள்ள சித்தமும் விசுவாச கிரியையும் அறிகிற அறிவிலே வளர்ந்திட செய்யுமையா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sitthamuntu Sutthamaaku Enreerae Kushtarogam Neengki Sutthamaanaanae -2 Manathuruki Kaiyai Neetti Thottu Sugam Thanthiraiyaa -2 Arpudhamae Athisayamae Umakku Thaanae Aaraadhanai -3 1. Paralokil Undhan Sittham Niraivaera Patuvathu Pola -2 Poomiyilae Undhan Sittham Niraivaertra Vaentum Aiyaa -2 2. Ulakatthukku Ottha Vaesham Thariyaamal Nilaitthu Ninru -2 Devanin Nanmaiyum Paripoorana Sitthamum Arikira Manathaay Puthithaay Maarrum Aiyaa -2 3. Mathiyillaa Maandhar Pola Devanarru Vaazhnthitaamal -2 Karttharin Sitthamathai Arikira Arivai Enakku Thaarumaiyaa -2 4. Devanin Azhaippukku Paatthiramaay Vaazhnthidavae -2 Thayavulla Sitthamum Visuvaasa Kiriyaiyum Arikira Arivilae Valarnthida Seyyumaiyaa -2