பாடல் #41204
இயேசுவே இயேசுவே இயேசுவே
🔤 Yesuvae Yesuvae Yesuvae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே இயேசுவே இயேசுவே என் இயேசுவே -2 நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவனே -2 இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே -2 1. கடல் மேல் நடந்தவரே காற்று கடல் அடக்கினீரே -2 குருடரை பார்க்க செய்தீர் முட வரை நடக்க செய்தீர் -2 -நீரே 2. கடல்மேல் நடந்து வந்தீர் அற்புதங்கள் பல செய்தீர் -2 அற்புதமாய் நடத்தி வந்தீர் அதிசயம் காண செய்தீர் -2 -நீரே 3. நித்தம் நித்தம் ஜீவன் தந்தீர் நீதியின் பாதை தந்தீர் -2 உம்மை நோக்கி பார்க்க வைத்தீர் பக்தியாய் வாழவைத்தீர் -2 -நீரே 4. பாவத்தை வெறுக்க வைத்தீர் பாவியை நேசிக்க வைத்தீர் -2 ஆத்தும பாரம் தந்தீர் தேசத்திற்காய் ஜெபிக்க வைத்தீர் -2 -நீரே 5. எனக்காய் உயிர் கொடுத்தீர் திரும்ப உயிர்த்தெழுந்தீர் -2 மீண்டும் வந்திடுவீர் அழைத்து சென்றிடுவீர் -2 -நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Yesuvae Yesuvae En Yesuvae -2 Neerae Vazhi Neerae Satthiyam Neerae Jeevanae -2 Yesuvae Yesuvae Yesuvae Yesuvae -2 1. Katal Mael Natandhavarae Kaarru Katal Adakkineerae -2 Kurudarai Paarkka Seytheer Muda Varai Natakka Seytheer -2 -neerae 2. Katalmael Natanthu Vantheer Arpudhanggal Pala Seytheer -2 Arpudhamaay Natatthi Vantheer Athisayam Kaana Seytheer -2 -neerae 3. Nittham Nittham Jeevan Thantheer Neethiyin Paathai Thantheer -2 Ummai Nokki Paarkka Vaittheer Pakthiyaay Vaazhavaittheer -2 -neerae 4. Paavatthai Verukka Vaittheer Paaviyai Naesikka Vaittheer -2 Aatthuma Paaram Thantheer Thaesatthirkaay Jepikka Vaittheer -2 -neerae 5. Enakkaay Uyir Kotuttheer Thirumba Uyirtthezhuntheer -2 Meentum Vanthituveer Azhaitthu Senrituveer -2 -neerae