பாடல் #41203
இயேசுவே இயேசுவே நீரே போதுமே
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
இயேசுவே இயேசுவே நீரே போதுமே -2 என் வாழ்க்கையில் என் பாதையில் -2 நீரே போதுமே 2 இயேசுவே 1. ஆயியின் அலைகள் பெருகிட நேர்ந்தாலும் ஆத்தும நங்கூரம் நீர் போதுமே -2 அலைகடல் மேலே நடந்து வந்தவரே -2 என் வாழ்வில் என்றுமே உம் கிருபை போதுமே -2 2. எனக்காய் ஜீவனை கொடுத்தவரே என்னாலும் எனக்கு நீர் போதுமே -2 ஜீவாதிபதியாய் நீர் இருக்க -2 ஜீவியகாலங்கள் வீணாகுமோ -2 3. எந்தனின் சுதந்தரம் இயேசு இரட்சகரே எனை மீட்கும் தெய்வமே நீர் போதுமே -2 எனக்கு எதிரான ஆயுதங்கள் -2 வாய்க்காதே போக செய்திடுவீர் -2 4. கர்த்தர் நீர் என்னோடு இருப்பதால் பயமில்லை என்றென்றும் எனக்கு நீர் போதுமே -2 எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே -2 சர்வ வல்லவரே உமக்கே ஸ்தோத்திரம் -2 5. ஆவியை அருள்மாரி பொழிந்திடுவீரே அன்பரே என்னாலும் நீர் போதுமே -2 ஆவியின் அச்சாரம் எனக்குத் தந்தவரே -2 ஆவியின் வரத்தினால் என்னை நிறப்புமே -2