பாடல் #41202
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்
🔤 Karttharukkup Puthuppaattaip Paatunggal
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள் பூமியின் குடிகளே எல்லாரும் கர்த்தரைப் பாடிடுங்கள் -2 1. கர்த்தரைப் பாடி ஸ்தோத்திரித்து நாளுக்குநாள் அவர் இரட்சிப்பை கூறிடுவோம் -2 -பூமியின் 2. நம் சொந்த தேசத்தில் அவர் மகிமை சகல ஜனத்துக்கு அவர் அதிசயத்தை கூறிடுவோம் -2 -பூமியின் 3. கர்த்தர் பெரியவரும் ஸ்தோத்திரிக்கப்பட்டவரும் எல்லா தேவர்கலும் பயப்படத்தக்கவரே -2 -பூமியின் 4. மகிமையும் கனமும் அவர் சமுகம் வல்லமையும் மகத்துவமும் அவர் சபையில் -2 -பூமியின் 5. கர்த்தருக்கு மகிமையைச் செலுத்திடுங்கள் காணிக்கை கொண்டு வந்து அவர் பாதம் பனியுங்கள் -2 -பூமியின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukkup Puthuppaattaip Paatunggal Poomiyin Kutigalae Ellaarum Karttharaip Paatitunggal -2 1. Karttharaip Paati Sthotthiritthu Naalukkunaal Avar Iratsippai Koorituvom -2 -poomiyin 2. Nam Sondha Thaesatthil Avar Makimai Sakala Janatthukku Avar Athisayatthai Koorituvom -2 -poomiyin 3. Kartthar Periyavarum Sthotthirikkappattavarum Ellaa Thaevarkalum Payappatatthakkavarae -2 -poomiyin 4. Makimaiyum Kanamum Avar Samugam Vallamaiyum Makatthuvamum Avar Sapaiyil -2 -poomiyin 5. Karttharukku Makimaiyaich Selutthitunggal Kaanikkai Kontu Vanthu Avar Paadham Paniyunggal -2 -poomiyin