பாடல் #41200
இராஜாக்களே கேளுங்கள்
🔤 Iraajaakkalae Kaelunggal
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜாக்களே கேளுங்கள் அதிபதியே செவிகொடுங்கள் -2 இஸ்ரவேலின் தேவனை கீர்த்தனம் பண்ணிடுவோம் -2 கர்த்தாதி கர்த்தனையோ பாடி கொண்டாடுவோம் -2 கர்த்தருக்கு முன்பாய் பர்வதங்கள் கரைந்துபோகும் -2 இஸ்ரவேலின் தேவன் முன்பாய் சேனையும் கரைந்து போகும் -2 1. தெபோராள் எழும்பும் வரை பாழான இஸ்ரவேலும் நூதன தேவர்களால் வாசல் மட்டும் யுத்தங்களும் -2 ஏன் இந்த வேதனை தேவனைத் துதியுங்கள் -2 2. தேவனைத் துதியுங்கள் பிரஸ்தாபம் ஆக்கங்கள் எதிரியின் இறைச்சலுக்கு நீங்களானவர்கள் -2 விழி விழி தெபோராளே விழி விழி பாட்டு பாடு தெபோராளே பாட்டு பாடு -2 3. ஆளுகை அதிகாரம் பெரிதாய் இருந்தாலும் பராக்கிரமசாலி மேல் அதிகாரம் தந்தாரே -2 அவரையே ஆராதிப்போம் ஆளுகை செய்வோம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaakkalae Kaelunggal Athibathiyae Sevikotunggal -2 Isravaelin Devanai Keertthanam Pannituvom -2 Kartthaathi Kartthanaiyo Paati Kontaatuvom -2 Karttharukku Munpaay Parvathanggal Karainthupokum -2 Isravaelin Devan Munpaay Saenaiyum Karainthu Pokum -2 1. Theporaal Ezhumpum Varai Paazhaana Isravaelum Noodhana Thaevarkalaal Vaasal Mattum Yutthanggalum -2 Aen Indha Vaedhanai Devanaith Thuthiyunggal -2 2. Devanaith Thuthiyunggal Pirasthaabam Aakkanggal Ethiriyin Iraicchalukku Neenggalaanavarkal -2 Vizhi Vizhi Theporaalae Vizhi Vizhi Paattu Paatu Theporaalae Paattu Paatu -2 3. Aalukai Athikaaram Perithaay Irunthaalum Paraakkiramasaali Mael Athikaaram Thanthaarae -2 Avaraiyae Aaraathippom Aalukai Seyvom -2