பாடல் #41199
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தனை
🔤 Karam Pititthu Vazhi Natatthum Kartthanai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தனை எக்காலத்திலும் துதித்து போற்றிடுவேன் -2 வாக்கு மாறாதவர் விட்டு விலகாதவர் -2 துதியின் மத்தியில் வாசம் செய்பவர் -2 ஆராதனையே எங்கள் ஆராதனையே -2 1. இரட்சிப்பின் கேடயத்தை எனக்குத் தந்தவரே -2 உம்முடைய வலக்கரம் எந்தனை தாங்குமே -2 -ஆராதனை 2. அபிஷேகம் செய்து என்னை இரட்சித்து நடத்தினீரே -2 பரிசுத்த ஸ்தலத்தில் இருந்து ஜெபத்தை கேட்பவரே -2 3. உளையான சேற்றிலும் அக்கினி சூலையிலும் -2 தூக்கி எடுத்தவரே துனையாய் நின்றவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karam Pititthu Vazhi Natatthum Kartthanai Ekkaalatthilum Thuthitthu Porrituvaen -2 Vaakku Maaraadhavar Vittu Vilakaadhavar -2 Thuthiyin Matthiyil Vaasam Seypavar -2 Aaraadhanaiyae Enggal Aaraadhanaiyae -2 1. Iratsippin Kaedayatthai Enakkuth Thandhavarae -2 Ummutaiya Valakkaram Endhanai Thaangkumae -2 -aaraadhanai 2. Apishaegam Seythu Ennai Iratsitthu Natatthineerae -2 Parisuttha Sthalatthil Irunthu Jebatthai Kaetpavarae -2 3. Ulaiyaana Saerrilum Akkini Soolaiyilum -2 Thookki Etutthavarae Thunaiyaay Nindravarae -2