பாடல் #41198
நீரென்னை காண்கின்ற தேவன்
🔤 Neerennai Kaankindra Devan
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரென்னை காண்கின்ற தேவன் கரம் பிடித்து என்னை வழி நடத்தும் -2 என்னை தெரிந்து கொண்டீர் என்னை பிரித்தெடுத்தெடுத்தீர் பெயர் சொல்லி உனக்கென்று அழைத்துக் கொண்டீர் -2 1. பயப்படாதே என்று சொன்னீரே இரசிப்பை எனக்கு தந்தீரே -2 இன்று காண்கின்ற எகிப்தியனை இனி காணாது இருக்க செய்வீரே -2 2. மறைபொருளாக அல்ல முகமுகமாய் அவர் பேசுவார் -2 கர்த்தரின் சாயலை நான் காண தாசனாய் என்னை மாற்றிடிவீர் -2 3. யாக்கோபின் அக்கிரமத்தை பார்ப்பதில்லை இஸ்ரவேலின் குற்றத்தை காண்பதில்லை -2 கர்த்தர் உன்னோடு இருக்கையிலே ராஜாவின் கம்பீரம் உண்டாகுமே -2 4. பாழான நிலத்தை சீராக்குவீர் கசப்பான தண்ணீரை மதுரமாக்குவீர் -2 தேசத்தையோ சுதந்திரமாய் கொடுப்பீர் - இந்த தேசத்தின் ஆசீர்வாதம் கொடுப்பீர் -2 5. அக்கினி சூலையில் காப்பாற்றினீர் சிங்ககெபியில் தூக்கியெடுத்தீர் -2 எதிராய் எழும்பும் ஆயுதங்களை வாய்க்காதே போக செய்வீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerennai Kaankindra Devan Karam Pititthu Ennai Vazhi Natatthum -2 Ennai Therinthu Konteer Ennai Piritthetutthetuttheer Peyar Solli Unakkenru Azhaitthuk Konteer -2 1. Payappataathae Enru Sonneerae Irasippai Enakku Thantheerae -2 Inru Kaankindra Ekipthiyanai Ini Kaanaathu Irukka Seyveerae -2 2. Maraiporulaaga Alla Mugamugamaay Avar Paesuvaar -2 Karttharin Saayalai Naan Kaana Thaasanaay Ennai Maarritiveer -2 3. Yaakkopin Akkiramatthai Paarppathillai Isravaelin Kurtratthai Kaanpathillai -2 Kartthar Unnotu Irukkaiyilae Raajaavin Kampeeram Untaakumae -2 4. Paazhaana Nilatthai Seeraakkuveer Kasappaana Thanneerai Mathuramaakkuveer -2 Thaesatthaiyo Sudhanthiramaay Kotuppeer - Indha Thaesatthin Aaseervaadham Kotuppeer -2 5. Akkini Soolaiyil Kaappaarrineer Singgakepiyil Thookkiyetuttheer -2 Ethiraay Ezhumpum Aayudhanggalai Vaaykkaathae Poga Seyveer -2