பாடல் #41197
உன்னதமானவரே இயேசு உயிர்த்தெழுந்தவரே
🔤 Unnathamaanavarae Yesu Uyirtthezhundhavarae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதமானவரே - இயேசு உயிர்த்தெழுந்தவரே -2 கன்மலையானவரே - என்னை காத்து இரட்சிப்பீரே -2 எங்கள் ஆராதனை துதி ஆராதனை ஸ்தோத்திர பலி உமக்காராதனை -2 1. என்னை காண்பவரே என்னை காப்பவரே உமக்கே ஆராதனை -2 என் அழுகையின் சத்தத்தை கேட்பவவரே உமக்கே ஆராதனை -2 2. என்னை காண்கின்ற தேவன் நீரல்லவோ உமக்கே ஆராதனை -2 தாகம் தீர்க்கும் ஜீவ நதி நீரல்லவோ உமக்கே ஆராதனை -2 3. அனாதி தேவனே அடைக்கலம் தந்தீர் உமக்கே ஆராதனை -2 நித்திய புயங்கள் ஆதாரமானதால் உமக்கே ஆராதனை -2 4. என் ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுத்தீர் உமக்கே ஆராதனை -2 அந்த ஒரு விசை என்னை நினைவு கூரும் உமக்கே ஆராதனை -2 5. இரட்சிப்பின் தேவனே பரிசுத்த ஆவியே உமக்கே ஆராதனை -2 பாவத்தின் கட்டை அறுத்து எடுத்தீர் உமக்கே ஆராதனை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathamaanavarae - Yesu Uyirtthezhundhavarae -2 Kanmalaiyaanavarae - Ennai Kaatthu Iratsippeerae -2 Enggal Aaraadhanai Thuthi Aaraadhanai Sthotthira Pali Umakkaaraadhanai -2 1. Ennai Kaanpavarae Ennai Kaappavarae Umakkae Aaraadhanai -2 En Azhukaiyin Satthatthai Kaetpavavarae Umakkae Aaraadhanai -2 2. Ennai Kaankindra Devan Neerallavo Umakkae Aaraadhanai -2 Thaagam Theerkkum Jeeva Nathi Neerallavo Umakkae Aaraadhanai -2 3. Anaathi Devanae Ataikkalam Thantheer Umakkae Aaraadhanai -2 Nitthiya Puyanggal Aathaaramaanathaal Umakkae Aaraadhanai -2 4. En Jebatthaik Kaettu Pathil Kotuttheer Umakkae Aaraadhanai -2 Andha Oru Visai Ennai Ninaivu Koorum Umakkae Aaraadhanai -2 5. Iratsippin Devanae Parisuttha Aaviyae Umakkae Aaraadhanai -2 Paavatthin Kattai Arutthu Etuttheer Umakkae Aaraadhanai -2