பாடல் #41196
உம் சித்தம் என்னில் நிறைவேறட்டும்
🔤 Um Sittham Ennil Niraivaerattum
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சித்தம் என்னில் நிறைவேறட்டும் உம் கிருபை என்னில் வளர்ந்து ஓங்கட்டும் -2 ஆராதனை உமக்கு ஆராதனை என் இயேசு இராஜனுக்கு ஆராதனை -2 1. பரலோகில் உன் சித்தம் செய்வதுபோல் பூமியில் உம் சித்தம் நிறைவேறட்டும் -2 -ஆராதனை 2. என் மனம் புதிதாகும் உம் சித்தமே பிரபஞ்ச வேஷம் மாறிப் போகுமே -2 -ஆராதனை 3. மதியற்றவனாய் இருந்திடாமல் கர்த்தரின் சித்தம் செய்திடுவேனே -2 -ஆராதனை 4. அழைப்புக்கு பாத்திரனாய் தயவுள்ள உந்தன் சித்தம் நிறைவேற வேண்டும் என் தேவனே -2 -ஆராதனை 5. வாழ்நாள் எல்லாம் உம் சித்தம் செய்து உம்மண்டை வந்து சேர்ந்திட வேண்டும் -2 -ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Sittham Ennil Niraivaerattum Um Kirupai Ennil Valarnthu Onggattum -2 Aaraadhanai Umakku Aaraadhanai En Yesu Iraajanukku Aaraadhanai -2 1. Paralokil Un Sittham Seyvathupol Poomiyil Um Sittham Niraivaerattum -2 -aaraadhanai 2. En Manam Puthithaakum Um Sitthamae Pirapanjja Vaesham Maarip Pokumae -2 -aaraadhanai 3. Mathiyartravanaay Irunthitaamal Karttharin Sittham Seythituvaenae -2 -aaraadhanai 4. Azhaippukku Paatthiranaay Thayavulla Undhan Sittham Niraivaera Vaentum En Devanae -2 -aaraadhanai 5. Vaazhnaal Ellaam Um Sittham Seythu Ummantai Vanthu Saernthida Vaentum -2 -aaraadhanai