பாடல் #41195
கடும் குளிரோ புயல் மழையோ
🔤 Katum Kuliro Puyal Mazhaiyo
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடும் குளிரோ புயல் மழையோ - 2 கரம் நீட்டி இயேசு காத்திடுவார் - உன்னை கரம் நீட்டி இயேசு காத்திடுவார் -2 1. கடலின் யாத்திரையில் கடும் காற்று மழையில் -2 கடல்மேல் நடந்து காத்திட வந்திட்டார் -2 2. தேசத்தை சுதந்தரிக்க யோர்தானைக் கடந்து செல்ல -2 வழிக்கு துணையாய் இயேசு முன் செல்லுவார் -2 3. வானத்து மழையினால் பூமியின் வெள்ளத்தினால் -2 திகைத்திட்ட போது போழையாய் வந்திட்டார் -2 4. எதிரிகள் பின்தொடர செங்கடலும் எதிரே நிற்க -2 பயந்து நின்ற போது செங்கடலில் வழியும் திறந்தீர் -2 5. அக்கினி சூலையில் போடப்பட்ட நேரத்தில் -2 மூவரை காக்கவே தூதனாய் வந்தவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katum Kuliro Puyal Mazhaiyo - 2 Karam Neetti Yesu Kaatthituvaar - Unnai Karam Neetti Yesu Kaatthituvaar -2 1. Katalin Yaatthiraiyil Katum Kaarru Mazhaiyil -2 Katalmael Natanthu Kaatthida Vanthittaar -2 2. Thaesatthai Sudhandharikka Yorthaanaik Katanthu Sella -2 Vazhikku Thunaiyaay Yesu Mun Selluvaar -2 3. Vaanatthu Mazhaiyinaal Poomiyin Vellatthinaal -2 Thikaitthitta Pothu Pozhaiyaay Vanthittaar -2 4. Ethirigal Pinthodara Senggatalum Ethirae Nirka -2 Payanthu Nindra Pothu Senggatalil Vazhiyum Thirantheer -2 5. Akkini Soolaiyil Podappatta Naeratthil -2 Moovarai Kaakkavae Thoodhanaay Vandhavarae -2