பாடல் #41194
உம்மை உயர்த்தி உம்மை போற்றி
🔤 Ummai Uyartthi Ummai Porri
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை உயர்த்தி உம்மை போற்றி ஆராதனை செய்கிறேன் உம்மை ஆராதனை செய்கிறேன் -2 1. மகத்துவர் நீர்தான்ஐயா என் மறைவிடம் நீர்தான்ஐயா -2 மன்னிப்பவர் நீர்தான்ஐயா என்னை மறவாதவர் நீர்தான்ஐயா -2 2. நல்லவரும் நீர்தான்ஐயா நம்பிக்கையும் நீர்தான்ஐயா -2 நமைகள் செய்திர்ஐயா நான் நன்றி சொல்லி துதிப்பேன்ஐயா -2 3. ஜெபத்தை கேட்டிர்ஐயா எனக்கு ஜெயத்தை தந்திர்ஐயா -2 என் கண்ணீரை கண்டிர்ஐயா என்னை களிக்குற செய்திறைஐயா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Uyartthi Ummai Porri Aaraadhanai Seykiraen Ummai Aaraadhanai Seykiraen -2 1. Makatthuvar Neerthaanaiyaa En Maraividam Neerthaanaiyaa -2 Mannippavar Neerthaanaiyaa Ennai Maravaadhavar Neerthaanaiyaa -2 2. Nallavarum Neerthaanaiyaa Nampikkaiyum Neerthaanaiyaa -2 Namaigal Seythiraiyaa Naan Nanri Solli Thuthippaenaiyaa -2 3. Jebatthai Kaettiraiyaa Enakku Jeyatthai Thanthiraiyaa -2 En Kanneerai Kantiraiyaa Ennai Kalikkura Seythiraiaiyaa -2