பாடல் #41193
அப்பா உங்க மடியினிலே
🔤 Appaa Ungga Matiyinilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உங்க மடியினிலே நான் தலை சாய்க்கனுமே அன்பு முகம் கண்டு உம்மை ஆராதிக்கனுமே உங்க தோல் மீது சாயனுமையா ஒரு தோழன் போல பேசனுமையா யாபோக்கு நதிக்கரையில் யாக்கோபை போல நானும் போராடி ஜெபிக்கனும் உந்தன் கரம் தொடும் மட்டும் உந்தன் பாதம் அமர்ந்திருந்த மரியாளை போல நானும் உம் வசனம் கேட்கணும் உந்தன் வழி நடக்கனும் தனிமையின் நேரத்தில் தாவீதைப் போல நானும் உம்மை நான் ஆராதித்து உயர்த்திய மகிழனும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Ungga Matiyinilae Naan Thalai Saaykkanumae Anpu Mugam Kantu Ummai Aaraathikkanumae Ungga Thol Meethu Saayanumaiyaa Oru Thozhan Pola Paesanumaiyaa Yaapokku Nathikkaraiyil Yaakkopai Pola Naanum Poraati Jepikkanum Undhan Karam Thotum Mattum Undhan Paadham Amarnthirundha Mariyaalai Pola Naanum Um Vasanam Kaetkanum Undhan Vazhi Natakkanum Thanimaiyin Naeratthil Thaaveethaip Pola Naanum Ummai Naan Aaraathitthu Uyartthiya Makizhanum