பாடல் #41190
நன்றி என்ற வார்த்தைக்கு
🔤 Nanri Endra Vaartthaikku
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: Bb Maj
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நம்பி வரும் எவரையும் காப்பவரே-2 என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2 நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை போவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2 உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா நிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி 2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம் நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்-2 உம் கண்கள் என் கோலை கண்டதையா துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா-2-நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Endra Vaartthaikku Uriyavarae Nampi Varum Evaraiyum Kaappavarae-2 Ennai Surri Surri Aranaaga Iruppavarae Paaynthitum Ampugalai Thatuppavarae-2 Nanri Nanri Nanri Solvaen-3 Niraivotu Natatthitum Yesuvukkae Nanri Nanri Nanri Solvaen-3 Oru Kuraivinri Kaatthitum Yesuvukkae 1.konjjam Thaeti Panjjatthil Thanjjam Vandha Ennai Povaasin Vazhi Ninru Visaarittheer-2 Um Settai Nizhal Ennai Maraitthathaiyaa Niraivaana Palan Ennai Niraitthathaiyaa-2-nanri 2.en Kolin Vaattatthil Naattam Konda Koottam Neer (neengga) Potta Thittatthil Kandathu Aattam-2 Um Kankal En Kolai Kandathaiyaa Thulirtthathai Avar Kankal (ulakamae) Kandathaiyaa-2-nanri