பாடல் #41189
சமுத்திரத்தில் நான் விழுந்தாலும்
🔤 Samutthiratthil Naan Vizhunthaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சமுத்திரத்தில் நான் விழுந்தாலும் மீனின் வயிற்றுக்குள் தங்கினாலும்-2 எந்தன் மூச்சாக என்னோடிருப்பார் எந்தன் தூரத்தை சென்றடைவேன்-2 சமுத்திரமோ திமிங்கலமோ என்னை சேதப்படுத்தாதே சமுத்திரமோ திமிங்கலமோ அவர் என்னை காத்திடுவார் 1.ஆழத்தில் என்னை தள்ளினாலும் அலைகள் என்மீது புரண்டாலும்-2 கடலின் ஆழத்திலும் என்னோடிருந்து எந்தன் ஜீவனை இரட்சிப்பாரே-2-சமுத்திரமோ 2.எதிராக பலர் எழுந்தாலும் எந்தன் குரலை ஓங்க செய்வார்-2 தேவ இராஜ்ஜியத்தில் நான் இருப்பதினால் தினம் அற்புதம் நான் காண்பேன்-2-சமுத்திரமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Samutthiratthil Naan Vizhunthaalum Meenin Vayirrukkul Thangkinaalum-2 Endhan Moochsaaga Ennotiruppaar Endhan Thooratthai Sendrataivaen-2 Samutthiramo Thiminggalamo Ennai Saedhappatutthaathae Samutthiramo Thiminggalamo Avar Ennai Kaatthituvaar 1.aazhatthil Ennai Thallinaalum Alaigal Enmeethu Purantaalum-2 Katalin Aazhatthilum Ennotirunthu Endhan Jeevanai Iratsippaarae-2-samutthiramo 2.ethiraaga Palar Ezhunthaalum Endhan Kuralai Ongga Seyvaar-2 Thaeva Iraajjiyatthil Naan Iruppathinaal Thinam Arpudham Naan Kaanpaen-2-samutthiramo