பாடல் #41188
ஆராதனைக்கு தடையாக இருக்கும்
🔤 Aaraadhanaikku Thataiyaaga Irukkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தடையாக இருக்கும்
அசுத்தமான குணங்களை
கண்ணோக்கிப்பாரும் - 2
நீர் பரிசுத்தர்
நாங்கள் உம் பிள்ளைகள்
உமக்கேற்ற பரிசுத்தம்
எங்களுக்கும் தாரும் - 2
உமக்கேற்ற பரிசுத்தம்
எங்களுக்கும் தாரும்
ஆராதனை ஆராதனை
பரிசுத்த தெய்வமான உங்களுக்குத்தான்
ஆராதனை ஆராதனை
பாவத்தைப் பாராத சுத்தருக்குத்தான்
1. பரிசுத்தம் இல்லாமல்
தேவனை தரிசிக்க
கூடாத காரியம் என்றதாலே - 2
உம் மகா பரிசுத்த
ஸ்தலத்திற்குள்ளே
பரிசுத்தத்தோடே நான் ஆராதிப்பேன் - 2
- ஆராதனை
2. அழுக்கான வஸ்திரத்தை
என்னிலிருந்து எடுத்து
அலங்கார வஸ்திரத்தை
உடுத்துவியும் - 2
உம்மைப்போல பரிசுத்தர்
ஒருவரில்லையே
தூதர்களும் அஞ்சிப் போற்றும் ராஜாவே
- ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thataiyaaga Irukkum
Asutthamaana Kunanggalai
Kannokkippaarum - 2
Neer Parisutthar
Naanggal Um Pillaigal
Umakkaertra Parisuttham
Enggalukkum Thaarum - 2
Umakkaertra Parisuttham
Enggalukkum Thaarum
Aaraadhanai Aaraadhanai
Parisuttha Theyvamaana Unggalukkutthaan
Aaraadhanai Aaraadhanai
Paavatthaip Paaraadha Suttharukkutthaan
1. Parisuttham Illaamal
Devanai Tharisikka
Kootaadha Kaariyam Endrathaalae - 2
Um Makaa Parisuttha
Sthalatthirkullae
Parisutthatthotae Naan Aaraathippaen - 2
- Aaraadhanai
2. Azhukkaana Vasthiratthai
Ennilirunthu Etutthu
Alangkaara Vasthiratthai
Ututthuviyum - 2
Ummaippola Parisutthar
Oruvarillaiyae
Thoodharkalum Anjsip Porrum Raajaavae
- Aaraadhanai