பாடல் #41187
வீண் கோபம் என் மேல்
🔤 Veen Kobam En Mael
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வீண் கோபம் என் மேல் ஏனோ விடிந்த பின்னும் இருள் சூழுமோ விரும்பி வந்தும் விலகி போகும் விளையாடும் விதம் ஏனோ இயேசுவே பதில் சொல்லுமே நான் யாரிடம் கேட்பேனே எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை ஏளனங்கள் உமக்காக சகித்த போதும் உம் முகத்தை மறைப்பீரோ எங்கே நான் போவேன் என்ன நான் செய்வேன் என் நிலைமை தெரிந்த பின்னும் மனம் இறங்க மறுப்பீரோ எங்கே உனது தெய்வம் எங்கே அவரின் கிரியை என்று எதிரிகள் தூற்றும் போதும் இன்னும் பொறுமையோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Veen Kobam En Mael Aeno Vitindha Pinnum Irul Soozhumo Virumpi Vanthum Vilaki Pokum Vilaiyaatum Vidham Aeno Yesuvae Pathil Sollumae Naan Yaaridam Kaetpaenae Etthanai Aemaartranggal Etthanai Aelananggal Umakkaaga Sakittha Pothum Um Mugatthai Maraippeero Engkae Naan Povaen Enna Naan Seyvaen En Nilaimai Therindha Pinnum Manam Irangga Maruppeero Engkae Unathu Theyvam Engkae Avarin Kiriyai Enru Ethirigal Thoorrum Pothum Innum Porumaiyo