பாடல் #41185
பொங்கி பொங்கி எழ வேண்டும்
🔤 Pongki Pongki Ezha Vaentum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரே ஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே 1. ஆவியானவரே ஆற்றலானவரே வற்றாத நீரூற்றாய் ஊறி பெருகிடனும் ஊரெங்கும் பரவிடனும் நாடெங்கும் பாய்ந்திடனும் 2. இரட்சிப்பின் ஆழ்கிணறு எங்கள் இதயங்களே தண்டாயுதம் அதை கொண்டு தோண்டுகிறோம் கிணறு திருவசன மண்வெட்டியால் மண் அகற்றி தூரெடுப்போம் 3 என் இதய ஆலயத்தில் உலாவி மகிழ்கின்றீர் உயிர்ப்பித்து புதிதாக்கி உற்சாகப்படுத்துகிறீர் ஏவுகிறீர் தூண்டுகிறீர் சேவை செய்ய எழுப்புகிறீர் 4. தெரிந்தெடுத்தீர் கிதியோனை வல்லமையால் ஆட்கொண்டீர் எக்காளம் ஊதச் செய்து எதிரிகள் மேல் ஜெயம் தந்தீர் பயம் நிறைந்த கிதியோனை போர் வீரனாய் உருவாக்கினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pongki Pongki Ezha Vaentum Jeevath Thanneerae Oori Oori Perukidanum Oorrutthanneerae Jeevan Tharum Nathiyae Thaeva Aaviyae 1. Aaviyaanavarae Aartralaanavarae Varraadha Neeroorraay Oori Perukidanum Oorengkum Paravidanum Naatengkum Paaynthidanum 2. Iratsippin Aazhkinaru Enggal Idhayanggalae Thantaayudham Athai Kontu Thontukirom Kinaru Thiruvasana Manvettiyaal Man Agarri Thooretuppom 3 En Idhaya Aalayatthil Ulaavi Makizhkinreer Uyirppitthu Puthithaakki Ursaagappatutthukireer Aevukireer Thoontukireer Saevai Seyya Ezhuppukireer 4. Therinthetuttheer Kithiyonai Vallamaiyaal Aatkonteer Ekkaalam Oodhach Seythu Ethirigal Mael Jeyam Thantheer Payam Niraindha Kithiyonai Por Veeranaay Uruvaakkineer