பாடல் #41184
இயேசுவின் நாமம் பாடிட வேண்டும்
🔤 Yesuvin Naamam Paatida Vaentum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமம் பாடிட வேண்டும் காலையும் கண் துயில் வேளையிலும் இன்பம் துன்பம் நேர்ந்திடும் போதும் இயேசுவின் பாதம் தேடிட வேண்டும் மலரின் மணமும் இரவின் நிலவும் உலகில் தோன்றும் அன்பும் அழகும் - 2 இறைவன் படைத்தார் எனவே உணர்ந்தேன் அவர் பாதம் என்றும் போற்றிட வேண்டும் - 2 மனதில் நிறைவும் மகிழ்வும் பொங்கும் அன்பின் தூய ஆவியே தங்கும் - 2 பாவங்கள் நீங்கும் பேரொளி வீசும் மோட்ச வாசல் என்னுயிர் சேரும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamam Paatida Vaentum Kaalaiyum Kan Thuyil Vaelaiyilum Inbam Thunbam Naernthitum Pothum Yesuvin Paadham Thaetida Vaentum Malarin Manamum Iravin Nilavum Ulakil Thonrum Anpum Azhakum - 2 Iraivan Pataitthaar Enavae Unarnthaen Avar Paadham Enrum Porrida Vaentum - 2 Manathil Niraivum Makizhvum Pongkum Anpin Thooya Aaviyae Thangkum - 2 Paavanggal Neengkum Paeroli Veesum Motsa Vaasal Ennuyir Saerum - 2