பாடல் #41179
முடிவில்லா இரக்கத்தின்
🔤 Mutivillaa Irakkatthin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே நிகரில்லா அழகே என் இயேசுவே உம்மை பாட வந்தேன் உம்மை புகழ வந்தேன் என்னை வாழ வைத்த இயேசுவை நான் வாழ்த்த வந்தேன் என்னை வாழ வைப்பதும் நீங்க தான் எனக்கு வாழ்வு தந்ததும் நீங்க தான் மனிதர்கள் பார்ப்பதுப்போல் பார்ப்பதில்லையே உள்ளம் அதை ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் ஒரு நாளும் என்ன விட்டு கொடுத்ததே இல்ல ஒருப்போதும் என்ன கை விட்டதுமில்ல என்னை வாழ வைத்ததும் , எனக்கு வாழ்வு தந்ததும் என்னை வாழ வைப்பதும் நீங்க தான் எனக்கு வாழ்வு தந்ததும் நீங்க தான் அழைத்தவரே என் கரம் பிடித்தவர் நீரே என் துனை நின்று கரை சேர்த்திடுவீரே தாவீதின் திறவு கோலை உடையவர் நீரே வாசல்களை எனக்காய் திறந்திடுவீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutivillaa Irakkatthin Theyvamae Nigarillaa Azhakae En Yesuvae Ummai Paada Vanthaen Ummai Pugazha Vanthaen Ennai Vaazha Vaittha Yesuvai Naan Vaazhttha Vanthaen Ennai Vaazha Vaippathum Neengga Thaan Enakku Vaazhvu Thandhathum Neengga Thaan Manidharkal Paarppathuppol Paarppathillaiyae Ullam Athai Aaraaynthu Arinthirukkinreer Oru Naalum Enna Vittu Kotutthathae Illa Oruppothum Enna Kai Vittathumilla Ennai Vaazha Vaitthathum , Enakku Vaazhvu Thandhathum Ennai Vaazha Vaippathum Neengga Thaan Enakku Vaazhvu Thandhathum Neengga Thaan Azhaitthavarae En Karam Pititthavar Neerae En Thunai Ninru Karai Saertthituveerae Thaaveethin Thiravu Kolai Utaiyavar Neerae Vaasalkalai Enakkaay Thiranthituveerae