பாடல் #41178
தாயின் வயிற்றில்
🔤 Thaayin Vayirril
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல் என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து உன்தன் கண்மணி பொலென்னை காக்கின்றீர் மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள் துதிப்பேன் துதிப்பேன், என் முழு இதயத்தோடு என் கர்த்தர் நல்லவர், மிக மிக நல்லவர் என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும் ( தேவ )ஆவியானவர் எனக்காய் கொடியேற்றுவீர் இதுவரை உதவி செய்த நேசரே இனியும் உதவி செய்ய வல்லவரே பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கிகின்றீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaayin Vayirril Thonrina Naal Mudhal Ennai Aenthi Sumanthu Kaattha Devanae Um Ullangkaigalil Ennai Varainthu Unthan Kanmani Polennai Kaakkinreer Maravaen Maravaen Neer Seytha Nanmaigal Thuthippaen Thuthippaen, En Muzhu Idhayatthotu En Kartthar Nallavar, Miga Miga Nallavar Ennai Visaarikkum Nal Thakappanavar Vellam Pol Sathru Ethirtthu Vanthaalum ( Thaeva )aaviyaanavar Enakkaay Kotiyaerruveer Ithuvarai Udhavi Seytha Naesarae Iniyum Udhavi Seyya Vallavarae Pakainjar Ethirae Enakku Or Panthi Aayattham Seytha Sarva Vallavarae Ennaiyaal Ennai Apishaegam Seythu En Paatthiram Nirampi Vazhiya Seykikinreer