பாடல் #41177
என் பெலன் எல்லாம்
🔤 En Pelan Ellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா 1. அலை மோதும் கடலினிலே தடுமாறும் படகினிலே – 2 மாலுமியாய் வந்தீர் ஐயா மாறாதவர் நீர் தான் ஐயா – 2 என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா பெலன் எல்லாம் நீர் தான் ஐயா என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா 2. சோர்ந்திட்ட வேளையிலே பெலனற்ற நேரத்திலே – 2 சுகம் தந்து நடத்தினீரே யெகோவா ஷாபாத் நீரே – 2 உயிரே நீர் தான் ஐயா உறவே நீர் தான் ஐயா அழகையே நீர் தான் ஐயா எல்லாமே நீர் தான் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Pelan Ellaam Neer Thaan Aiyaa En Pelan Ellaam Neer Thaan Aiyaa En Pelan Ellaam Neer Thaan Aiyaa En Pelan Ellaam Neer Thaan Aiyaa 1. Alai Mothum Katalinilae Thatumaarum Patakinilae – 2 Maalumiyaay Vantheer Aiyaa Maaraadhavar Neer Thaan Aiyaa – 2 En Pelan Ellaam Neer Thaan Aiyaa En Pelan Ellaam Neer Thaan Aiyaa Pelan Ellaam Neer Thaan Aiyaa En Pelan Ellaam Neer Thaan Aiyaa 2. Sornthitta Vaelaiyilae Pelanartra Naeratthilae – 2 Sugam Thanthu Natatthineerae Yekovaa Shaapaath Neerae – 2 Uyirae Neer Thaan Aiyaa Uravae Neer Thaan Aiyaa Azhakaiyae Neer Thaan Aiyaa Ellaamae Neer Thaan Aiyaa