பாடல் #41173
பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே
🔤 Parisuttha Devan Neerae Vallamai Devan Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Cm
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே என்றென்றும் தொழுதிடுவோம் நாம் இயேசுவே உம் நாமத்தை என்றென்றும் தொழுதிடுவோம் நாம் நீர் தேவன் நீர் இராஜா என்றும் 1. கேருபீன் சேராபீன்கள் உந்தனை தொழுதிடுதே (2) வல்லமை இறங்கிடவே உந்தனை தொழுதிடுவோம் (2) 2. உம்மை போல் தேவன் இல்லை பூமியில் பணிந்திடவே (2) அற்புத தேவன் நீரே என்றென்றும் தொழுதிடுவோம் (2) 3. மேலான தேவன் நீரே மேலான நாமமிதே (2) மாந்தார்கள் பணிகின்றாரே உம்மையே தொழுதிடுவோம் (2) 4. சத்திய பாதைதனில் நித்தமும் நடந்திடவே (2) உத்தம தேவன் நீரே உம்மையே தொழுதிடுவோம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Devan Neerae Vallamai Devan Neerae Enrenrum Thozhuthituvom Naam Yesuvae Um Naamatthai Enrenrum Thozhuthituvom Naam Neer Devan Neer Iraajaa Enrum 1. Kaerupeen Saeraapeenkal Undhanai Thozhuthituthae (2) Vallamai Irangkidavae Undhanai Thozhuthituvom (2) 2. Ummai Pol Devan Illai Poomiyil Paninthidavae (2) Arpudha Devan Neerae Enrenrum Thozhuthituvom (2) 3. Maelaana Devan Neerae Maelaana Naamamithae (2) Maanthaarkal Panikinraarae Ummaiyae Thozhuthituvom (2) 4. Satthiya Paathaidhanil Nitthamum Natanthidavae (2) Utthama Devan Neerae Ummaiyae Thozhuthituvom (2)