பாடல் #41171
அவர் இங்கே இல்லை
🔤 Avar Ingkae Illai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவர் இங்கே இல்லை இயேசு உயிர்த்தெழுந்தார் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் - 2 மரணமோ பாதளமோ தடுக்க முடியலையே- 2 வெற்றி சிறந்தார் உயிர்த்தெழுந்தார் உள்ளம் மகிழ்ந்து ஆராதிப்போம் - 2 உம் ஆவியால் நிரப்பிடுமே உம்மை நான் தரிசிக்கவே - 2 1.மரித்த சரீரம் மெல்லிய வஸ்திரம் உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரம் - 2 பூமி அதிர்ந்திட்டதே கல்லறை திறந்திட்டதே - 2 2.சாத்தானின் வித்திற்கு பகையை உண்டாக்கி தலையை நசுக்கினார் சிலுவையிலே - 2 மரண சாசனமே சிலுவையில் நிறைவானதே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avar Ingkae Illai Yesu Uyirtthezhunthaar Sonnapatiyae Uyirtthezhunthaar - 2 Maranamo Paadhalamo Thatukka Mutiyalaiyae- 2 Verri Siranthaar Uyirtthezhunthaar Ullam Makizhnthu Aaraathippom - 2 Um Aaviyaal Nirappitumae Ummai Naan Tharisikkavae - 2 1.marittha Sareeram Melliya Vasthiram Uyirtthezhundha Makimaiyin Sareeram - 2 Poomi Athirnthittathae Kallarai Thiranthittathae - 2 2.saatthaanin Vitthirku Pakaiyai Untaakki Thalaiyai Nasukkinaar Siluvaiyilae - 2 Marana Saasanamae Siluvaiyil Niraivaanathae - 2