பாடல் #41170
ஜீவனின் அதிபதியே
🔤 Jeevanin Athibathiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனின் அதிபதியே உயிர்த்தெழுந்தாரே மரணத்தை கொன்றார் சாத்தானை வென்றார் கல்வாரி சிலுவையிலே ஆராதனை - 7 இயேசுவுக்கே 1. பூமி அதிர்ந்ததே கல்லறை பிளந்ததே சரித்திர நாயகன் மூன்றாம் நாள் உயிர்த்தாரே சொன்னதை செய்தார் செய்வதை சொன்னார் வாக்கில் வல்லவரே 2. பூட்டின அறையிலே பயங்கள் நீக்கினாரே அன்பின் அடையாளமாய் தரிசனமானாரே சொன்னதை செய்தார் செய்வதை சொன்னார் வாக்கில் வல்லவரே 3. நம்மை மீட்டவர் மறுபடி வருவாரே மறுரூபம் ஆக்கியே மகிமையில் சேர்ப்பரே சொன்னதை செய்தார் செய்வதை சொன்னார் வாக்கில் வல்லவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanin Athibathiyae Uyirtthezhunthaarae Maranatthai Konraar Saatthaanai Venraar Kalvaari Siluvaiyilae Aaraadhanai - 7 Yesuvukkae 1. Poomi Athirndhathae Kallarai Pilandhathae Saritthira Naayakan Moonraam Naal Uyirtthaarae Sonnathai Seythaar Seyvathai Sonnaar Vaakkil Vallavarae 2. Poottina Araiyilae Payanggal Neekkinaarae Anpin Ataiyaalamaay Tharisanamaanaarae Sonnathai Seythaar Seyvathai Sonnaar Vaakkil Vallavarae 3. Nammai Meettavar Marubati Varuvaarae Maruroobam Aakkiyae Makimaiyil Saerpparae Sonnathai Seythaar Seyvathai Sonnaar Vaakkil Vallavarae