பாடல் #41169
இயேசுவை எழுப்பிய
🔤 Yesuvai Ezhuppiya
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை - 2 என்னையும் எழுப்புமே - 2 சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே -2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர்ப்பெற செய்யுமே -2 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே - 2 உலர்ந்த எலும்புகள் - 2 சேனையாய் எழும்பிடுமே -2 என் பலத்தினாலும் அல்ல என் புயத்தினாலும் அல்ல உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 2 என்னை உயிர்ப்பெற செய்யுமே -2 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை மாம்சத்தின் கிரியைகள் - 2 என்னில் மறைந்திடுமே - 2 மகிமையின் சாயல் - 2 என்னில் மலர்ந்திடுமே - 2 என் பலத்தினாலும் அல்ல - 2 என் புயத்தினாலும் அல்ல - 2 உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல - 2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 2 என்னை உயிர்ப்பெற செய்யுமே -2 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை - 2 என்னையும் எழுப்புமே - 2 சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே -2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 6 என்னை உயிர்ப்பெற செய்யுமே - 6
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Ezhuppiya Athae Vallamai - 2 Ennaiyum Ezhuppumae - 2 Saavukkaethuvaana Sareeranggalai Uyirppera Seyyumae -2 Ennai Uyirppikkum Aaviyae Ennai Uyirppera Seyyumae -2 Yesuvai Ezhuppiya Athae Vallamai Saambalkal Ellaam Singkaaramaakitumae - 2 Ularndha Elumpugal - 2 Saenaiyaay Ezhumpitumae -2 En Palatthinaalum Alla En Puyatthinaalum Alla Um Aaviyaalae Kootaadhathonrumilla Ennai Uyirppikkum Aaviyae - 2 Ennai Uyirppera Seyyumae -2 Yesuvai Ezhuppiya Athae Vallamai Maamsatthin Kiriyaigal - 2 Ennil Marainthitumae - 2 Makimaiyin Saayal - 2 Ennil Malarnthitumae - 2 En Palatthinaalum Alla - 2 En Puyatthinaalum Alla - 2 Um Aaviyaalae Kootaadhathonrumilla - 2 Ennai Uyirppikkum Aaviyae - 2 Ennai Uyirppera Seyyumae -2 Yesuvai Ezhuppiya Athae Vallamai - 2 Ennaiyum Ezhuppumae - 2 Saavukkaethuvaana Sareeranggalai Uyirppera Seyyumae -2 Ennai Uyirppikkum Aaviyae - 6 Ennai Uyirppera Seyyumae - 6